Roman script
Singers : K. Veeramani and Chorus Music by : Chandra Bose Chorus Saamiyae ayyappa Saamiyae ayyappa Saamiyae ayyappa Saami saranam ayyappa Male Part Malai meedhu maniyosai ayyappa Mazhai pola jana vellam ayyappa Malai meedhu maniyosai ayyappa Mazhai pola jana vellam ayyappa Alai thaano thalai thaano ayyappa Alai thaano thalai thaano ayyappa Adiyaarku arul kodi seiyappa Male Part Malai meedhu maniyosai ayyappa Mazhai pola jana vellam ayyappa Male Part Thodangidum paettaiyil pudhu ennamae Thodargindra manamengum un vannamae Thirupaerur thodennum aattrilae Thirupaerur thodennum aattrilae Kaal nadai pottu pori podum koottamae Male Part Aludhaiyil neeradi selgindravar Aludhaettram malaimeedhu kal kondavar Kallidum kundrathil idukindravar Kallidum kundrathil idukindravar Karimalai arul thannai kaankindravar Male Part Malai meedhu maniyosai ayyappa Mazhai pola jana vellam ayyappa Male Part Pambaiyil aadiyum deepam nagarthiyum Bhakthi kondaadiduvaar Thirupparam porul ganapathy thannai vanangi Bhakthiyil pongiduvaar Neeli malai thanil yaeri nadanthu Sabariyai nerungiduvaar Angae nilai perum peedam sabariyai kandu Saranguthi vanangiduvaar Male Part Pathinettu padiyinil poojai nadanthum Bhakthargal oru kodi Avar paravasam aanaar thammai maranthaar Aiyaa unai naadi Male Part Arutperunjodhi migaperun karunai Aanandha oli veesum Dhinam angae eriyum sothiyai kandaal Aadhavan thirukolam Male Part Saamiyae saranam saranam pon ayyappa Saranam ayyappa Saamiyae saranam saranam pon ayyappa Saranam ayyappa All : Saamiyae saranam saranam pon ayyappa Saranam ayyappa Saamiyae saranam saranam pon ayyappa Saranam ayyappa Saamiyae saranam saranam pon ayyappa Saranam ayyappa
தமிழ்
பாடகர்கள் : கே. வீரமணி மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திர போஸ் குழு : சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா ஆண் : மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா அலைதானோ தலைதானோ ஐயப்பா அலைதானோ தலைதானோ ஐயப்பா அடியார்க்கு அருள்கோடி செய்யப்பா ஆண் : மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா ஆண் : தொடங்கிடும் பேட்டையில் ஒரு எண்ணமே தொடர்கின்ற மனமெங்கும் உன் வண்ணமே திருப்போரூர் தோடென்னும் ஆற்றிலே திருப்போரூர் தோடென்னும் ஆற்றிலே கால் நடைப்போட்டு பொரி போடும் கூட்டமே ஆண் : அழுதையில் நீராடி செல்கின்றவர் அழுதேற்றம் மலை மீது கல் கொண்டவர் கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர் கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர் கரிமலை அருள்தன்னை காண்கின்றவர் ஆண் : மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா ஆண் : பம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும் பக்தி கொண்டாடிடுவார் திருப்பரம்பொருள் கணபதி தன்னை வணங்கி பக்தியில் பொங்கிடுவார் நீலிமலைதனில் ஏறி நடந்து சபரியை நெருங்கிடுவார் அங்கே நிலைபெறும் பீடம் சபரியைக் கண்டு சரங்கொத்தி வணங்கிடுவார்.... ஆண் : பதினெட்டு படியில் பூஜை நடத்தும் பக்தர்கள் ஒரு கோடி அவர் பரவசமானார் தம்மை மறந்தார் ஐயா உனை நாடி ஆண் : அருட்பெரும் ஜோதி மிகப்பெரும் கருணை ஆனந்த ஒளி வீசும் தினம் அங்கே எரியும் ஜோதியைக் கண்டால் ஆதவன் திருக்கோலம்... ஆண் : சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா........ அனைவரும் : சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா........
Song information
Singers: K. Veeramani and Chorus
Music by: Chandra Bose
Release information: From Saranam Ayyappa (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. Veeramani and Chorus
- Film / album: Saranam Ayyappa
- Composer: Chandra Bose