Roman script
Singers : Malasiya Vasudevan and Vani Jayaram Music by : Chandra Bose Male Part Kannam sivanthathu vetkathil unakku Paarkkum paarvaiyum dhinusa irukku Kannam sivanthathu vetkathil unakku Paarkkum paarvaiyum dhinusa irukku Mogam adhigam un mela enakku Aasai irukka en mela unakku Thandhana oii thandhaana Thandhana oii thandhaana Female Part Aasai adhigam nenjukkul irukku Acham kooda paadhi adhil irukku Aasai adhigam nenjukkul irukku Acham kooda paadhi adhil irukku Paazhum manasu adikadi thudikkum Nee pakkam vara thulli thulli kudhikkum Thandhana oii thandhaana Thandhana aan thandhaana Male Part Aasa irukka andharangam edhukku Paasam irukka palli arai edhukku Paavai neeyum pakkathil irukka Aasai theerum ennai nee anaikka Female Part Naalai marunaal kalyanam namakku Thaali yerum unnaala enakku Aasai theerum ennaala unakku Aasai adhai nee ippo adakku Thandhana oii thandhaana Male : Thandhana oii oii thandhaana Male Part Ponnaa porantha thayakkam Adhu thaana theerum unakkum Aasa irukku unakkum Unna paartha puriyuthu enakkum Female Part Ilam vayadhu aasai enakku Yaengi thavikkum thavippum irukku Kaalam varum varai kaathiruppen Thaali yerum varai unai thaduthiruppen Thandhana oii thandhaana Male : Hei thandhana oii ooi thandhaana Male Part Kannam sivanthathu vetkathil unakku Paarkkum paarvaiyum dhinusa irukku Female : Aasai adhigam nenjukkul irukku Acham kooda paadhi adhil irukku Male Part Mogam adhigam un mela enakku Female : Aasai irukka en mela unakku Male : Thandhana oii thandhaana Female : Haan thandhana aan thandhaana Both : Thandhana oii thandhaana Thandhana aan thandhaana
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திர போஸ் ஆண் : கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு மோகம் அதிகம் உன் மேலே எனக்கு ஆசை இருக்கா என் மேலே உனக்கு தந்தானா ஒய் தந்தானா தந்தானா ஒய் தந்தானா பெண் : ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு அச்சம் கூட பாதி அதில் இருக்கு ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு அச்சம் கூட பாதி அதில் இருக்கு பாழும் மனசு அடிக்கடி துடிக்கும் நீ பக்கம் வர துள்ளித் துள்ளி குதிக்கும் தந்தானா ஒய் தந்தானா தந்தானா ஆஹ் தந்தானா... ஆண் : ஆசை இருக்க அந்தரங்கம் எதுக்கு பாசம் இருக்க பள்ளியறை எதுக்கு பாவை நீயும் பக்கத்தில் இருக்க ஆசை தீரும் என்னை நீ அணைக்க பெண் : நாளை மறுநாள் கல்யாணம் நமக்கு தாலியேறும் உன்னாலே எனக்கு ஆசை தீரும் என்னாலே உனக்கு ஆசை அதை நீ இப்போ அடக்கு தந்தானா ஒய் தந்தானா தந்தானா ஒய் ஒய் தந்தானா ஆண் : பொண்ணா பொறந்தா தயக்கம் அது தானா தீரும் உனக்கும் ஆசை இருக்கு உனக்கும் உன்னப் பார்த்தா புரியுது எனக்கும் பெண் : இளம் வயது ஆசை எனக்கு ஏங்கித் தவிக்கும் தவிப்பும் இருக்கு காலம் வரும்வரை காத்திருப்பேன் தாலியேறும் வரை உனை தடுத்திருப்பேன் ஆஹ் தந்தானா ஒய் தந்தானா ஆண் : ஹேய் தந்தானா ஒய் ஒய் தந்தானா... ஆண் : கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு பெண் : ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு அச்சம் கூட பாதி அதில் இருக்கு ஆண் : மோகம் அதிகம் உன் மேலே எனக்கு பெண் : ஆசை இருக்கா என் மேலே உனக்கு ஆண் : தந்தானா ஒய் தந்தானா பெண் : ஹான் தந்தானா ஆன் தந்தானா இருவர் : தந்தானா ஒய் தந்தானா தந்தானா ஆன் தந்தானா
Song information
Singers: Malasiya Vasudevan and Vani Jayaram
Music by: Chandra Bose
Release information: From Oomai Kuyil (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malasiya Vasudevan and Vani Jayaram
- Film / album: Oomai Kuyil
- Composer: Chandra Bose