Roman script
Singers : Malasiya Vasudevan and Vani Jayaram Music by : Ilayaraja Female Part Kattrae sellu oru kadhal thoodhu Ival yaengum maadhu Thegangalin aaraathanai Kaanamalae en vaedhanai poraaduthu Female Part Kattrae sellu oru kadhal thoodhu Ival yaengum maadhu Male Part Hae…..poovendra vaadai kaatraanathu En nenjil kadhal neeroottruthu Female : Penn enna veenai meettaathathu Perinba raagam Koottaathathu Male : Aaraathathu theeraathathu maaraathathu Female Part Kattrae sellu oru kadhal thoodhu Ival yaengum maadhu Male : Thegangalin aaraathanai Kaanamalae en vaedhanai poraaduthu Male : Kattrae sellu oru kadhal thoodhu Female : Ival yaengum maadhu Female Part Laa….lalalala laa…. Male : Laa….lalalala laa…. Female : Naananaa naanaa Male : Naanaa naa naanaa…. Female Part Hae…Ennendru solla inbangalai Penn maeni engum kaaman kanai Male : Kann moodavillaiyae thookkamillai Kaiyodu saernthaal yaekkamillai Female : Raagangalai paavangalai kaanum nilai Male Part Kattrae sellu oru kadhal thoodhu Ival yaengum maadhu Female : Thegangalin aaraathanai Kaanamalae en vaedhanai poraaduthu Male Part Naannaannaa Female : Nananaa Male : Nanna naana naanaa Female : Nana naanaa Male : Nana naanaa Female : Nana naanaa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது தேகங்களின் ஆராதனை காணாமலே என் வேதனை போராடுது பெண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது............ ஆண் : ஹே......பூவென்ற வாடை காற்றானது என் நெஞ்சில் காதல் நீரூற்றுது பெண் : பெண் என்ற வீணை மீட்டாதது பேரின்ப ராகம் கூட்டாதது.... ஆண் : ஆறாதது தீராதது மாறாதது... பெண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது............ ஆண் : தேகங்களின் ஆராதனை காணாமலே என் வேதனை போராடுது ஆண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது பெண் : இவள் ஏங்கும் மாது............ பெண் : லா.......லலலல லா...... ஆண் : லா.......லலலல லா...... பெண் : நானனா நானா ஆண் : நானா னா நானா.... பெண் : ஹே....என்னென்று சொல்ல இன்பங்களை பெண் மேனி எங்கும் காமன் கணை ஆண் : கண் மூடவில்லையே தூக்கமில்லை கையோடு சேர்ந்தால் ஏக்கமில்லை பெண் : ராகங்களை பாவங்களை காணும் நிலை ஆண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது............ பெண் : தேகங்களின் ஆராதனை காணாமலே என் வேதனை போராடுது ஆண் : நான்னான்னா பெண் : நனனா ஆண் : நன்ன நான நானா பெண் : நன நானா ஆண் : நன நானா பெண் : நன நானா
Song information
Singers: Malasiya Vasudevan and Vani Jayaram
Music by: Ilayaraja
Release information: From Pozhuthu Vidinchachu (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malasiya Vasudevan and Vani Jayaram
- Film / album: Pozhuthu Vidinchachu
- Composer: Ilayaraja