Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Chandra Bose
Chorus
…………………………
Female Part
Ahaaa…aaa..
Nadu raathiri… saamathilae
En raasa nee …vizhikaiyilae
Naan ingu irukkaiyilae
Odi vanthanaikaiyilae
Naan ingu irukkaiyilae
Odi vanthanaikaiyilae
Raathiri …saamathilae
Male Part
Idhu ponnaana raathiri thaan
Adi polladha raathiri thaan
Idhu ponnaana raathiri thaan
Adi polladha raathiri thaan
Thookam illadha raathiri thaan
Yekkam theeratha raathiri thaan
Thookam illadha raathiri thaan
Yekkam theeratha raathiri thaan
Male Part
Nadu raathiri… saamathilae
Chorus
………………………..
Female Part
Vidiyaadha raathiri thaan
Vilakilladha raathiri thaan
Sugamaana raathiri thaan
Dhenam naan thaedum raathiri thaan
Female Part
Katti thazhuvidum kattru thelindhidum
Aasa thernthidum raathiri thaan haa
Katti thazhuvidum kattru thelindhidum
Aasa thernthidum raathiri thaan
Male Part
En raasathi needhaan amma
Nee naan thaedum sugam thaan amma
Un dhegam poothaan aamma
Naan undham adimai amma
Male Part
Dhegam kulirnthida vegam thaninthida
Dhaagam theernthida nee dhaan amma haa
Dhegam kulirnthida vegam thaninthida
Dhaagam theernthida nee dhaan amma
Male Part
Nadu raathiri…. saamathilae
Male Part
…………………………
Female Part
Oorellaam thoongaiyilae
Enakkenavo thookam illa
Akkam pakkam yaarum illa
Nee acha pada theva illa
Female Part
Katti naithida kannam sivanthida
Kaadhal pesidum raathiri thaan heyy
Katti naithida kannam sivanthida
Kaadhal pesidum raathiri thaan
Male Part
Pasiyaala vaadugiren
Unna pala naala thaedugiren
Un madiyai naadugiren
Naalum unakkaaga vaazhugiren
Male Part
Kanni paruvam minnum uruvam
Enni urugidum raathirithaan …aaa
Kanni paruvam minnum uruvam
Enni urugidum raathirithaan
Female Part
Ahaaa…aaa..
Nadu raathiri… saamathilae
En raasa nee …vizhikaiyilae
Male Part
Naan ingu irukkaiyilae
Odi vanthanaikaiyilae
Naan ingu irukkaiyilae
Odi vanthanaikaiyilae
Raathiri …saamathilae..a.e…ae….heyyy

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திர போஸ்
குழு : ................................
பெண் : அஹா.....ஆஆ.....
நடு ராத்திரி......சாமத்திலே
என் ராசா நீ.....விழிக்கையிலே
நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கையிலே
நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கியிலே
ராத்திரி..........சாமத்திலே.......
ஆண் : இது பொன்னான ராத்திரிதான்
அடி பொல்லாத ராத்திரிதான்
இது பொன்னான ராத்திரிதான்
அடி பொல்லாத ராத்திரிதான்
தூக்கம் இல்லாத ராத்திரிதான்
ஏக்கம் தீராத ராத்திரிதான்...
தூக்கம் இல்லாத ராத்திரிதான்
ஏக்கம் தீராத ராத்திரிதான்...
ஆண் : நடு ராத்திரி..........சாமத்திலே.......
குழு : ..............................
பெண் : விடியாத ராத்திரிதான்
விளக்கில்லாத ராத்திரிதான்
சுகமான ராத்திரிதான்
தெனம் நான் தேடும் ராத்திரிதான்
பெண் : கட்டி தழுவிடும் கற்று தெளிந்திடும்
ஆசை தீர்ந்திடும் ராத்திரிதான் ஹ்ஹா...
ஆண் : என் ராசாத்தி நீதானம்மா
நீ நான் தேடும் சுகம்தானம்மா
உன் தேகம் பூதானம்மா
நான் உந்தன் அடிமையம்மா
ஆண் : தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட
தாகம் தீர்ந்திட நீதானம்மா ஹா
தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட
தாகம் தீர்ந்திட நீதானம்மா
ஆண் : நடு ராத்திரி..........சாமத்திலே.......
குழு : ..............................
பெண் : ஊரெல்லாம் தூங்கையிலே
எனக்கேனோ தூக்கமில்ல
அக்கம் பக்கம் யாருமில்ல
நீ அச்சப்பட தேவையில்ல
பெண் : கட்டி அணைத்திட கன்னம் செவந்திட
காதல் பேசிடும் ராத்திரிதான்
கட்டி அணைத்திட கன்னம் செவந்திட
காதல் பேசிடும் ராத்திரிதான்
ஆண் : பசியால வாடுகிறேன்
உன்ன பல நாளா தேடுகிறேன்
உன் மடியை நாடுகிறேன்
நாளும் உனக்காக வாழுகிறேன்
ஆண் : கன்னி பருவம் மின்னும் உருவம்
எண்ணி உருகிடும் ராத்திரிதான்......ஆஅ....
கன்னி பருவம் மின்னும் உருவம்
எண்ணி உருகிடும் ராத்திரிதான்
பெண் : ஆஹா......ஆஅ.....
நடு ராத்திரி..........சாமத்திலே.......
என் ராசா நீ...........விழிக்கையிலே
ஆண் : நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கையிலே
நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கையிலே
ராத்திரி..........சாமத்திலே.......

Song details

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Chandra Bose

Release information: From Oomai Kuyil (1988) · Lyricist: Vaali