Roman script

Singer : S. P. Sailaja
Music by : Ilayaraja
Female : Hoo hoo oo hoo oo hoo..(2)
Female Part
Malai aruvi mani kuruvi
Hoo hoo
Female Part
Malai aruvi mani kuruvi
Hoo hoo
Un munaal parakkudhaiyaa
Un kannaal sirikkudhaiyaa
Vel padaichaan vizhiyil vechaan
Azhagaa padaichu vechaan
Ada azhagaa padaichu vechaan
Female Part
Hoo hoo
Malai aruvi mani kuruvi
Hoo hoo
Female Part
Kaadellaam pookal vaasam
Poomelae eekal vaasam… paaru
Naanum oru kaattu poovu
Nenjukkul kaadhal novvu ..theeru
Malarnthirukku kannu
Valanthirukku ponnu
Pogaadhae………
Female Part
Hoo hoo
Malai aruvi mani kuruvi
Hoo hoo
Female Part
Kaathaara nitham nitham
Kaalodu salangai satham… ketkka
Oothaappoo ennai kandu
Unnaattam vandha vandu…ketkka
Parakkudhaiyaa paarthu
Rasikanum nee kaettu
Pogaadhae……….
Female Part
Hoo hoo
Malai aruvi mani kuruvi
Hoo hoo
Female Part
Maanellaam endhan thozhi
Maanathil maanin jaathi …naanae
Manitharkku engum veedu
Naan vaazha indha kaadu… thaanae
Unakkedukku vettai
Naan kilicha kottai
Pogaadhae…………
Female Part
Hoo hoo
Malai aruvi mani kuruvi
Hoo hoo

தமிழ்

பாடகி : எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...
பெண் : மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...
உன் முன்னால் பறக்குதய்யா
உன் கண்ணால் சிரிக்குதய்யா
வேல் படைச்சான் விழியில் வச்சான்
அழகா படைத்து வச்சான் அட
அழகா படைத்து வச்சான்
பெண் : ஹோ...ஹோ...
மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...
பெண் : காடெல்லாம் பூக்கள் வாசம்
பூமேலே ஈக்கள் வாசம் பாரு.....
நானும் ஒரு காட்டுப் பூவு
நெஞ்சுக்குள் காதல் நோவு தீரு
மலர்ந்திருக்கு கண்ணு
வளர்ந்திருக்கு பொண்ணு
போகாதே....
பெண் : ஹோ...ஹோ...
மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...
பெண் : காதார நித்தம் நித்தம்
காலோடு சலங்கை சத்தம்... கேட்க்க
ஊதாப்பூ என்னைக் கண்டு
உன்னாட்டம் வந்த வண்டு.... கேட்க்க
பறக்குதய்யா பார்த்து
ரசிக்கணும் நீ கேட்டு
போகாதே.......
பெண் : ஹோ...ஹோ...
மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...
பெண் : மானெல்லாம் எந்தன் தோழி
மானத்தில் மானின் ஜாதி நானே....
மனிதர்க்கு எங்கும் வீடு
நான் வாழ இந்த காடு... தானே
உனக்கெதுக்கு வேட்டை
நான் கிழிச்ச கோட்டை
போகாதே....
பெண் : ஹோ...ஹோ...
மலை அருவி மணிக்குருவி
ஹோ....ஹோ...

Song details

Music by: Ilayaraja

Release information: From Annai Or Aalayam (1979) · Lyricist: Vaali