Roman script

Singer : Jikki
Music by : K. V. Mahadevan
Female Part
Makkalai pettra magaraasi…
Makkalai pettra magaraasi…magaraasi…
Female Part
Makkalai pettra magaraasi…ee….ee…
Mahaa lakshmi pol vilangum muga raasi
Makkalai pettra magaraasi…ee….ee…
Mahaa lakshmi pol vilangum muga raasi
Female Part
Ottrumai valarkkum ina raasi
Indha uthamiyin iniya guna raasi
Ooo…oo…ooo…ooo…ooo..ooo..ooo…oo…
Female Part
Ottrumai valarkkum ina raasi
Indha uthamiyin iniya guna raasi
Anbin uruvaana annaiyin pugazh pesi
Anbin uruvaana annaiyin pugazh pesi
Vanangi ulaginil peruvom nallaasi
Anbin uruvaana annaiyin pugazh pesi
Vanangi ulaginil peruvom nallaasi
Female Part
Makkalai pettra magaraasi…ee….ee…
Mahaa lakshmi pol vilangum muga raasi

தமிழ்

பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : மக்களைப் பெற்ற மகராசி......
மக்களைப் பெற்ற மகராசி.......மகராசி........
பெண் : மக்களைப் பெற்ற மகராசி....ஈ.....ஈ....
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
மக்களைப் பெற்ற மகராசி....ஈ.....ஈ....
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
பெண் : ஒற்றுமை வளர்க்கும் இனராசி
இந்த உத்தமியின் இனிய குணராசி
ஓஒ.....ஓ....ஓஒ.....ஓஒ....ஓஒ.....ஓஒ.....ஓஒ....ஓ....
பெண் : ஒற்றுமை வளர்க்கும் இன ராசி
இந்த உத்தமியின் இனிய குண ராசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி
பெண் : மக்களைப் பெற்ற மகராசி....ஈ.....ஈ....
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி

Song details

Music by: K. V. Mahadevan

Release information: From Makkalai Petra Magarasi (1957) · Lyricist: A. Maruthakasi