Roman script
Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Maiyendhum vizhiyaada Malarayendhum kuzhalaada Kaiyendhum valaiyaada naanaaduven Female Part Maiyendhum vizhiyaada Malarayendhum kuzhalaada Kaiyendhum valaiyaada naanaaduven Female Part Kuzhal thandha isaiyaaga Isai thandha kuyilaaga Kuyil thandha kuralaaga naan paaduven Female Part Kann maiyendhum vizhiyaada Malarayendhum kuzhalaada Kaiyendhum valaiyaada naanaaduven Male Part Uravennum vilakkaaga Uyirrennum sudaraaga Oli veesum unakkaaga naan vaazhuven Uravennum vilakkaaga Uyirrennum sudaraaga Oli veesum unakkaaga naan vaazhuven Male Part Viral konjum yaazhaaga Yaazh konjum isaiyaaga Isai konjum manamaaga naan maaruven Male Part Kai viral konjum yaazhaaga Yaazh konjum isaiyaaga Isai konjum manamaaga naan maaruven Female Part Ilankaadhal vayadhaalae Thaniyaaginen Andha ilavenil nilavaalae kaniyaaginen Male Part Imai moodi thoongaamal Poraadinen Undhan idhazhodu idhazh vaithu Seeradinen Female Part Kann maiyendhum vizhiyaada Malarayendhum kuzhalaada Kaiyendhum valaiyaada naanaaduven Male Part Kodi pondra idayaada Kalaippaginen Un madi meedhu thalai saaithu Ilapparinen Female Part Azhagendra virundhondru Parimaarinen Adhai parimaarum nerathil pasiyaarinen Male Part Aahaha Female Part Aahaha Male Part Aahahaha Both : Ohohohoh Female Part Kann maiyendhum vizhiyaada Malarayendhum kuzhalaada Kaiyendhum valaiyaada naanaaduven
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் பெண் : மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் பெண் : குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக குயில் தந்த குரலாக நான் பாடுவேன் பெண் : கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் ஆண் : உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன் உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன் ஆண் : விரல் கொஞ்சும் யாழாக யாழ் கொஞ்சும் இசையாக இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன் ஆண் : கைவிரல் கொஞ்சும் யாழாக யாழ் கொஞ்சும் இசையாக இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன் பெண் : இளங்காதல் வயதாலே தனியாகினேன் அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன் ஆண் : இமை மூடி தூங்காமல் போராடினேன் உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராடினேன் பெண் : கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் ஆண் : கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன் உன் மடிமீது தலை சாய்த்து இளைப்பாறினேன் பெண் : அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன் அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன் ஆண் : ஆஹாஹா பெண் : ஆஹாஹா ஆண் : அஹஹஹா இருவர் : ஓஹோஹஓஹோ பெண் : கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
Song information
Singers: P. B. Sreenivas and P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Poojaikku Vandha Malar (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Susheela
- Film / album: Poojaikku Vandha Malar
- Composer: Vishwanathan-Ramamoorthy