Roman script
Maiyal Migavum Song Lyrics from Kaaval Deivam – 1969 Film, Starring Sivaji Ganesan, R. Muthuraman, C. K. Nagesh, Sivakumar, Lakshmi, Sowkar Janaki and G. Sakunthala. This song was sung by Radha Jayalakshmi and the music was composed by G. Devarajan. Lyrics works are penned by Muthu Thandavar. Singer : Radha Jayalakshmi Music Director : G. Devarajan Lyricist : Muthu Thandavar Female Part Maiyal migavum meerudhae Swaami varuvamal irundhaal naan enna seiguven Swaami maiyal migavum meerudhae Swaami varuvamal irundhaal naan enna seiguven Swaami maiyal migavum meerudhae Carnatic : ………………… Female Part Vaiyam pugazhum thillai valar nadhare Vaiyam pugazhum thillai valar nadhare Narumalar methai meedhil iruvarumaaiyirundhu Narumalar methai meedhil iruvarumaaiyirundhu Thazhuvi sural koduthu maruvi Muthu muthaada Thazhuvi sural koduthu maruvi Muthu muthaada Muthaada muthaada Female Part Maiyal migavum meerudhae Swaami varuvamal irundhaal naan enna seiguven Swaami maiyal migavum meerudhae Carnatic : ………………… Female Part Thillai moodhoorin vaasare Moovaayirar dhinam dhinam thozhum eesare Thillai moodhoorin vaasare Moovaayirar dhinam dhinam thozhum eesare Mangai sivagaami magizhum sabaesare Mangai sivagaami magizhum sabaesare Madhavar thozhum porpaadhare Thamizhirkkoru needhare en prana naadhare Thamizhirkkoru needhare en prana naadhare Female Part Maiyal migavum meerudhae Swaami varuvamal irundhaal naan enna seiguven Swaami maiyal migavum meerudhae
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடல் ஆசிரியர் : முத்து தாண்டவர் பெண் : மையல் மிகவும் மீறுதே ஸ்வாமி வருவாமல் இருந்தால் நான் என்ன செய்குவேன் ஸ்வாமி மையல் மிகவும் மீறுதே.. ஸ்வாமி வருவாமல் இருந்தால் நான் என்ன செய்குவேன் ஸ்வாமி மையல் மிகவும் மீறுதே.. கர்நாடிக் : ................. பெண் : வையம் புகழும் தில்லை வளர் நாதரே வையம் புகழும் தில்லை வளர் நாதரே நறுமலர் மெத்தை மீதில் இருவருமாயிருந்து நறுமலர் மெத்தை மீதில் இருவருமாயிருந்து தழுவி சுருள் கொடுத்து மருவி முத்து முத்தாட தழுவி சுருள் கொடுத்து மருவி முத்து முத்தாட முத்தாட முத்தாட பெண் : மையல் மிகவும் மீறுதே ஸ்வாமி வருவாமல் இருந்தால் நான் என்ன செய்குவேன் ஸ்வாமி மையல் மிகவும் மீறுதே.. கர்நாடிக் : ................. பெண் : தில்லை மூதூரின் வாசரே தில்லை மூதூரின் வாசரே மூவாயிரர் தினம் தினம் தொழும் ஈசரே மூவாயிரர் தினம் தினம் தொழும் ஈசரே மங்கை சிவகாமி மகிழும் சபேசரே மங்கை சிவகாமி மகிழும் சபேசரே மாதவர் தொழும் பொற்பாதரே தமிழிற்கொரு நீதரே என் பிராணநாதரே தமிழிற்கொரு நீதரே என் பிராணநாதரே பெண் : மையல் மிகவும் மீறுதே ஸ்வாமி வருவாமல் இருந்தால் நான் என்ன செய்குவேன் ஸ்வாமி மையல் மிகவும் மீறுதே..
Song information
Singer: Radha Jayalakshmi
Release information: From Kaaval Deivam (1969) · Singer: Radha Jayalakshmi · Lyricist: Muthu Thandavar · Music: G. Devarajan
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Kaaval Deivam