Roman script
Singers : P. Unnikrishnan and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Maha raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum Female Part Maha raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum Male Part Idhu manmadha saamrajyam Pudhu mangala sowbaagyam Oru podhum kuraiyaadhu Dhinam koodum koodum aanandham Male Part Raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum Female Part Gangaikkoru vanga kadal Pol vandhaan avan vandhaan Mangaikkoru inba kanaa Avan thandhaan avan thandhaan Male Part Kannil enna vannangal Chinna chinna minnalgal Male Part Kannil enna vannangal Chinna chinna minnalgal Or kaadhal pootthadho Female Part Thakka thunai vaaikkaamal Pen vaadinaalo Male Part Pakkam vandhu kai sera pan paadinaalo Female Part Oru raagam oru thaalam Inai koodum podhu gaanam thaan Female Part Raajanodu raani vandhu serum Male Part Indha raaja yogam kaalam thorum vaazhum
Idhu manmadha saamrajyam Pudhu mangala sowbaagyam Oru podhum kuraiyaadhu Dhinam koodum koodum aanandham Male Part Raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum Male Part Mannan thoda thannai thandhaal Poom paavai poom paavai Ennennavo nenjil kondaal Peraasai peraasai Female Part Sandhikkindra sandharppam Chinna pennin vinnappam Female Part Sandhikkindra sandharppam Chinna pennin vinnappam Nee ketka vendumo Male Part Ilakkanam paarkkaadhu or paadal koora Female Part Idaiveli thondraadhu or jodi saera Male Part Enna vegam enna dhaagam Oru kaaval thaanda koodumo Male Part Raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum Female Part Idhu manmadha saamrajyam Pudhu mangala sowbaagyam Oru podhum kuraiyaadhu Dhinam koodum koodum aanandham Both : Raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum Maha raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum
தமிழ்
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் பெண் : மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் ஆண் : இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒரு போதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம் ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் பெண் : கங்கைக்கொரு வங்கக் கடல் போல் வந்தான் அவன் வந்தான் மங்கைக்கொரு இன்பக் கனா அவன் தந்தான் அவன் தந்தான் ஆண் : கண்ணில் என்ன வண்ணங்கள் சின்னச் சின்ன மின்னல்கள் ஆண் : கண்ணில் என்ன வண்ணங்கள் சின்னச் சின்ன மின்னல்கள் ஓர் காதல் பூத்ததோ பெண் : தக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ ஆண் : பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ பெண் : ஒரு ராகம் ஒரு தாளம் இணை கூடும் போது கானம்தான் பெண் : ராஜனோடு ராணி வந்து சேரும் ஆண் : இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒரு போதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம் ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் ஆண் : மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை பூம்பாவை என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை பேராசை பெண் : சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம் பெண் : சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம் நீ கேட்க வேண்டுமோ ஆண் : இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற பெண் : இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர ஆண் : என்ன வேகம் என்ன தாகம் ஒரு காவல் தாண்டக் கூடுமோ ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் பெண் : இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒரு போதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம் இருவர் : ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
Song information
Singers: P. Unnikrishnan and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Sathi Leelavathi (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Unnikrishnan and K. S. Chithra
- Film / album: Sathi Leelavathi
- Composer: Ilayaraja