Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Maharajan vanthaan En vaasal thedi Maharajan vanthaan En vaasal thedi Female Part Mazhai megam polae Malar ennai naadi Mazhai megam polae Malar ennai naadi Female Part Sondham pantham Inbam thunbam ellaamae Unnaalthaanaiyyaa Un pinnaalthaanaiyyaa Female Part Maharajan vanthaan En vaasal thedi Maharajan vanthaan En vaasal thedi Female Part Anbu devanin anaippil Vaazhnthida aaru jeevangal undu Ennai polavae Enthan uravaiyum yaerkka vendumae indru Female Part Anbu devanin anaippil Vaazhnthida aaru jeevangal undu Ennai polavae Enthan uravaiyum yaerkka vendumae indru Female Part Naan thedum ulagam yaavum Nee vanthaal udhayam aagum Unnaalthaanaiyyaa Un pinnaalthaanaiyyaa Female Part Maharajan vanthaan En vaasal thedi Maharajan vanthaan En vaasal thedi Female Part Sondham pantham Inbam thunbam ellaamae Unnaalthaanaiyyaa Un pinnaalthaanaiyyaa Female Part Kanniyaaga naan vaazhum pothilum Annaiyaaginen anbaal Annaiyaaga naan vaazhum veettilae Thanthaiyaaga vaa enbaal Female Part Kanniyaaga naan vaazhum pothilum Annaiyaaginen anbaal Annaiyaaga naan vaazhum veettilae Thanthaiyaaga vaa enbaal Female Part Thalaivaa en nilaimaikandu Thayavaal vaa karunai kondu Unnaalthaanaiyyaa Un pinnaalthaanaiyyaa Female Part Maharajan vanthaan En vaasal thedi Maharajan vanthaan En vaasal thedi Female Part Sondham pantham Inbam thunbam ellaamae Unnaalthaanaiyyaa Un pinnaalthaanaiyyaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : மகராஜன் வந்தான் என் வாசல் தேடி மகராஜன் வந்தான் என் வாசல் தேடி பெண் : மழை மேகம் போலே மலர் என்னை நாடி மழை மேகம் போலே மலர் என்னை நாடி பெண் : சொந்தம் பந்தம் இன்பம் துன்பம் எல்லாமே உன்னால்தானைய்யா உன் பின்னால்தானைய்யா.... பெண் : மகராஜன் வந்தான் என் வாசல் தேடி மழை மேகம் போலே மலர் என்னை நாடி பெண் : அன்பு தேவனின் அணைப்பில் வாழ்ந்திட ஆறு ஜீவன்கள் உண்டு என்னைப் போலவே எந்தன் உறவையும் ஏற்க வேண்டுமே இன்று பெண் : அன்பு தேவனின் அணைப்பில் வாழ்ந்திட ஆறு ஜீவன்கள் உண்டு என்னைப் போலவே எந்தன் உறவையும் ஏற்க வேண்டுமே இன்று பெண் : நான் தேடும் உலகம் யாவும் நீ வந்தால் உதயம் ஆகும் உன்னால்தானைய்யா உன் பின்னால்தானைய்யா பெண் : மகராஜன் வந்தான் என் வாசல் தேடி மழை மேகம் போலே மலர் என்னை நாடி பெண் : சொந்தம் பந்தம் இன்பம் துன்பம் எல்லாமே உன்னால்தானைய்யா உன் பின்னால்தானைய்யா.... பெண் : கன்னியாக நான் வாழும் போதிலும் அன்னையாகினேன் அன்பால் அன்னையாக நான் வாழும் வீட்டிலே தந்தையாக வா என்பால் பெண் : கன்னியாக நான் வாழும் போதிலும் அன்னையாகினேன் அன்பால் அன்னையாக நான் வாழும் வீட்டிலே தந்தையாக வா என்பால் பெண் : தலைவா என் நிலைமைக்கண்டு தயவால் வா கருணைக் கொண்டு உன்னால்தானைய்யா உன் பின்னால்தானைய்யா...... பெண் : மகராஜன் வந்தான் என் வாசல் தேடி மழை மேகம் போலே மலர் என்னை நாடி பெண் : சொந்தம் பந்தம் இன்பம் துன்பம் எல்லாமே உன்னால்தானைய்யா உன் பின்னால்தானைய்யா....
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Oru Kudumbathin Kathai (1975) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Oru Kudumbathin Kathai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali