Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Muthulingam Male Part Magizham poovae unnai paarththaen Magizham poovae unnai paarththaen Mayangi ponaen Ninaiththu paarththaen nenjam yaengi Urugi ponaen Male Part Magizham poovae unnai paarththaen Mayangi ponaen…. Male Part Ullam un melae Paainthu thaavum thannaalae Female Part Thendralai pol en udalai Theenda koodaatho kaaval thaanda koodaatho Male : Mogam koda megam pola Neeyum vanthaal aagaatho Male Part Magizham poovae unnai paarththaen Mayangi ponaen…. Male Part Ponnai polae un maeni Poovai neeyae en rani Ponnai polae un maeni Poovai neeyae en rani Female : Aasa rajavae….naanum vaasa rojavae Male Part Vaazhkkai enum paadhaiyilae Saernthu povomae naamum vaazhnthu paarppomae Female : Yaarum kaanaa sorkkam thannai Naamum ingu kanbomae Male Part Magizham poovae unnai paarththaen Mayangi ponaen Female : Ninaiththu paarththaen nenjam yaengi Urugi ponaen Male Part Magizham poovae unnai paarththaen Mayangi ponaen…. Male : Mm….mmmmm…..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கி போனேன்..... நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி உருகி போனேன்...... ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கி போனேன்..... பெண் : ஓடை நீரில் மீன் போலே ஓடும் புள்ளி மான் போலே ஓடை நீரில் மீன் போலே ஓடும் புள்ளி மான் போலே ஆண் : உள்ளம் உன் மேலே பாய்ந்து தாவும் தன்னாலே பெண் : தென்றலை போல் என் உடலை தீண்டக் கூடாதோ காவல் தாண்டக் கூடாதோ ஆண் : மோகம் கொண்ட மேகம் போல நீயும் வந்தால் ஆகாதோ........ பெண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கி போனேன்..... ஆண் : பொன்னைப் போலே உன் மேனி பூவை நீயே என் ராணி பொன்னைப் போலே உன் மேனி பூவை நீயே என் ராணி பெண் : ஆசை ராஜாவே.....நானும் வாச ரோஜாவே ஆண் : வாழ்க்கை எனும் பாதையிலே சேர்ந்து போவோமே நாமும் வாழ்ந்து பார்ப்போமே பெண் : யாரும் காணா சொர்க்கம் தன்னை நாமும் இங்கு காண்போமே...... ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கி போனேன்..... பெண் : நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி உருகி போனேன்...... பெண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கி போனேன்..... ஆண் : ம்ம்....ம்ம்ம்ம்....
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyrics by: Muthulingam
Release information: From Puthiya Adimaigal (1981) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Muthulingam · Music: Ilayaraja
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Puthiya Adimaigal
- Composer: Ilayaraja
- Lyricist: Muthulingam