Roman script
Singers : S. P. Sailaja and Kamalahaasan Music by : Ilayaraja Female Part Mmm…mm…mm… Haa….aaa…aa…aa…aa… Haa…aa…aa…aa…aa…aa…aa…aa… Female Part Madura pakkam en machaan ooru Akkam pakkam kann vachaan paaru Ada avarukkenna mayila kaala Ennai mayakki puttaan makkaa naalae Kai thottaan neiyaattam naan urugi ponen Female Part Madura pakkam en machaan ooru Akkam pakkam kann vachaan paaru Male Part ……………………….. Male Part Malaya thottu mazha megam odudhu Manasa thottu oru mogam odudhu Saedhi solla oru aala theduthu Sodi saera oru nalla naala theduthu Male Part Yeru munai thaan neera kizhikka Maaran anbu indha nenja kizhikkuthu Female Part Ambu patta kaayam ingu irukku Adhil enakkum pangirukku Aagattum paalum thaenum kedaikaatho Male Part Haa madhura pakkam Female : Aaha Male : Un machaan ooru Un machaanum thaan kann vachaan paaru Ava azhagagukkenna mayila pola Enna mayaki puttaa makkanaalae Kannaalae kaduthaasi naan ezhudipotten Male Part Madhura pakkam un machaan ooru Machaanum thaan kann vachaan paaru Female Part Iravu neram poora yekkam thonudhu Enna kanda udan thookkam odudhu Female Part Kaayum nila vandhu kiliya kothuthu Kaathum kooda vandhu enna kuthudhu Kaalam neram thaan kaalai adakka Saelai onnu thaan ennai adakkudhu Male Part Kaalam varum rendu kai alakka Azhagu mei alakka Naanum thavikkiren adhukkaaga Female Part Madura pakkam en machaan ooru Akkam pakkam kann vachaan paaru Male Part Ava azhagagukkenna mayila pola Enna mayaki puttaa makkanaalae Female Part Nee thotta neiyaattum naan urugi ponen Male Part Haa madhura pakkam Female : En machaan ooru Male : Un machaanum thaan Female : Kann vachaan paaru
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் கமலஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்.... ஹா.....ஆஅ....ஆ.....ஆ....ஆஅ....ஆ.... ஹா....ஆ....ஆஅ.....ஆ...ஆ.....ஆ.....ஆ....ஆ.... பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு அட அவருக்கென்ன மயிலக்காள என்னை மயக்கிப்புட்டான் மக்யாநாளே கை தொட்டான் நெய்யாட்டம் நான் உருகி போனேன் பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு ஆண் : ............................... ஆண் : மலைய தொட்டு மழை மேகம் ஓடுது மனச தொட்டு ஒரு மோகம் ஓடுது சேதி சொல்ல ஒரு ஆள தேடுது சோடி சேர ஒரு நல்ல நாள தேடுது ஆண் : ஏறு முனைதான் நீரக் கிழிக்க மாறன் அம்புதான் நெஞ்சக் கிழிக்குது பெண் : அம்பு பட்டக் காயம் இங்கு இருக்கு அதில் எனக்கும் பங்கிருக்கு ஆகட்டும் பாலும் தேனும் கெடைக்காதோ ஆண் : ஹா மதுரபக்கம் பெண் : ஆஹா ஆண் : உன் மச்சான் ஊரு உன் மச்சானும்தான் கண் வச்சான் பாரு அவ அலகுக்கென்ன மயிலப்போல என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே கண்ணாலே கடுதாசி நான் எழுதிப்போட்டேனே பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு மச்சானும்தான் கண் வச்சான் பாரு பெண் : இரவு நேரம் பூரா ஏக்கம் தோணுது என்ன கண்டவுடன் தூக்கம் போடுது பெண் : காயும் நிலா வந்து கிளிய கொத்துது காத்தும் கூட வந்து என்ன தொட்டுது காலம் மலர காளை அடக்க சேலை ஒன்னுதான் என்ன அடக்குது ஆண் : காலம் வரும் ரெண்டு கை அளக்க அழகு மெய் அளக்க நானும் தவிக்கிறேன் அதுக்காக பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு ஆண் : அவ அலகுக்கென்ன மயிலப்போல என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே பெண் : நீ தொட்டா நெய்யாட்டம் நான் உருகி போனேன் ஆண் : ஹா மதுரபக்கம் பெண் : என் மச்சான் ஊரு ஆண் : உன் மச்சானும்தான் பெண் : கண் வச்சான் பாரு
Song information
Singers: S. P. Sailaja and Kamalahaasan
Music by: Ilayaraja
Release information: From Theru Vilakku (1980) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Sailaja and Kamalahaasan
- Film / album: Theru Vilakku
- Composer: Ilayaraja