Roman script
Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Male Part Maadhulam kaniyae nalla malarvana kuyilae Maragadha maniyae en mayil ilam mayilae Maaran kanai podum vizhiyae Maalai thannil paadum mozhiyae Maaran kanai podum vizhiyae Maalai thannil paadum mozhiyae Male Part Maadhulam kaniyae nalla malarvana kuyilae Maragadha maniyae en mayil ilam mayilae Male Part Thanga malar paadham maevi Thaalam podum kolusu pola Angum ingum aadi paarkkum aasai enakku Female Part O sengamalam pola dhevi Thaeril yaeri unnai kooda Ingu vandha neram enna kaadhal vazhakku Male Part Alli alli koodum podhu Aasai valara Angam engum kaadhal endra Poovum malara Female Part Killi killi vaasam paarkka Mogam thodara Solli solli kaama dhevan baanam padara Male Part Ennai dhinam paadum kuyilae Vannam kondu aadum mayilae Male Part Maadhulam kaniyae nalla malarvana kuyilae Female Part O… Male Part Maragadha maniyae en mayil ilam mayilae Female Part
Aa… Female Part Aa…..aa….aaa….aa..aa…aa…aaa…. Aa…..aa….aaa….aa..aa…aa…aaa…. Male Part Uchi mudhal paadham thorum Naeril kaana bodhai yerum Konji konji kooda vendum kaalam thorum Female Part O vetrik kodi yaetri yaetri Vaegamodu thaerai otti Sutri vandha raaja raajan un thaazh potri Male Part Mutrugaiyai potta podhu Mogam vidumo Mun irukkum moga vaasal Dhaagam vidumo Female Part Karpanaikkum veli poda Vendum thalaivaa Kaadhalikku naanam melum koodum allavaa Male Part Mogam isai paadum udalae Kaaman vilaiyaadum thidalae Male Part Maadhulam kaniyae nalla malarvana kuyilae Female Part O… Male Part Maragadha maniyae en mayil ilam mayilae Female Part Maaran kanai podum vizhiyae Maalai thannil paadum mozhiyae Maaran kanai podum vizhiyae Maalai thannil paadum mozhiyae Male Part Maadhulam kaniyae nalla malarvana kuyilae Female Part O… Male Part Maadhulam kaniyae nalla malarvana kuyilae
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே மரகத மணியே என் மயில் இள மயிலே மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே மரகத மணியே என் மயில் இள மயிலே ஆண் : தங்க மலர் பாதம் மேவி தாளம் போடும் கொலுசு போல அங்கும் இங்கும் ஆடிப் பார்க்கும் ஆசை எனக்கு பெண் : ஓ செங்கமலம் போல தேவி தேரில் ஏறி உன்னைக் கூட இங்கு வந்த நேரம் என்ன காதல் வழக்கு ஆண் : அள்ளி அள்ளி கூடும் போது ஆசை வளர அங்கம் எங்கும் காதல் என்ற பூவும் மலர பெண் : கிள்ளிக் கிள்ளி வாசம் பார்க்க மோகம் தொடர சொல்லிச் சொல்லி காம தேவன் பாணம் படர ஆண் : என்னை தினம் பாடும் குயிலே வண்ணம் கொண்டு ஆடும் மயிலே ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே பெண் : ஓ..... ஆண் : மரகத மணியே என் மயில் இள மயிலே பெண் : ஆ... பெண் : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆண் : உச்சி முதல் பாதம் தோறும் நேரில் காண போதை ஏறும் கொஞ்சிக் கொஞ்சி கூட வேண்டும் காலம் தோறும் பெண் : ஓ வெற்றிக் கொடி ஏற்றி ஏற்றி வேகமோடு தேரை ஓட்டி சுற்றி வந்த ராஜராஜன் உன் தாழ் போற்றி ஆண் : முற்றுகையை போட்ட போது மோகம் விடுமோ முன் இருக்கும் மோக வாசல் தாகம் விடுமோ பெண் : கற்பனைக்கும் வேலி போட வேண்டும் தலைவா காதலிக்கு நாணம் மேலும் கூடும் அல்லவா ஆண் : மோகம் இசை பாடும் உடலே காமன் விளையாடும் திடலே ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே பெண் : ஓ...... ஆண் : மரகத மணியே என் மயில் இள மயிலே பெண் : மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே பெண் : ஓ...... ஆண் : மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே
Song information
Singers: Ilayaraja and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Saami Potta Mudichu (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja and S. Janaki
- Film / album: Saami Potta Mudichu
- Composer: Ilayaraja