Roman script
Singers : T. M. Soundararajan and Kusala Music by : S. M. Subbaiah Naidu Male Part Madhu iranga iranga iranga Female : Ho… Male : Madhi mayanga mayanga mayanga Female : Hahahaa Male Part Madhu iranga iranga iranga Madhi mayanga mayanga mayanga Pudhu ulagam naan pogindren Pudhu ulagam naan pogindren Povom ellorum vaarungal Male Part Madhu iranga iranga iranga Madhi mayanga mayanga mayanga Male Part Yedho vanthaan yedho ponaan Endraa manithan vaazhvathu Bodhai sugamum maadhar uravum Illaiendraal enna aavathu Female Part ……………….. Male Part Ha…Oru kaiyilae madhu Female : Oho…. Male : Oru kaiyilae maadhu Female : Aaha…. Male Part Oru kaiyilae madhu Oru kaiyilae maadhu Ulaga inbamae munnaadi Udaninthu ponaal kannaadi Female : Haahaahhaa Male Part Madhu iranga iranga iranga Madhi mayanga mayanga mayanga Male Part Ho Kaadhal indru njaanam naalai Kaalam migavum siriyathu Kadaisi sottu theerum mattum Aadum aattam iniyathu Male Part Ha….Edhu nanmaiyo athu Female : Oo ho ho Male : Edhu theemaiyo adhu Female : Ooho Male Part Edhu nanmaiyo athu edhu theemaiyo adhu Anubavam sollattum pinnaalae Aasaiyai theerungal munnalae Female : Hahhahaaaha….. Male Part Madhu iranga iranga iranga Madhi mayanga mayanga mayanga Pudhu ulagam naan pogindren Povom ellorum vaarungal
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குசலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : மது இறங்க இறங்க இறங்க பெண் : ஹோ ஆண் : மதி மயங்க மயங்க மயங்கப் பெண் : ஹஹஹா ஆண் : மது இறங்க இறங்க இறங்க மதி மயங்க மயங்க மயங்கப் புது உலகம் நான் போகின்றேன் புது உலகம் நான் போகின்றேன் போவோம் எல்லோரும் வாருங்கள் ஆண் : மது இறங்க இறங்க இறங்க மதி மயங்க மயங்க மயங்கப் ஆண் : ஹே ஏதோ வந்தான் ஏதோ போனான் என்றா மனிதன் வாழ்வது போதைச் சுகமும் மாதர் உறவும் இல்லையென்றால் என்ன ஆவது பெண் : லல்லல் லல்லா லல்லல் லல்லா லல்லல் லல்லா லல்லா லல்லா லல்லா லா அஹாஹ்ஹாஹ் ஆண் : ஹ ஒரு கையிலே மது பெண் : ஒஹோ ஆண் : ஒரு கையிலே மாது பெண் : ஆ ஹோ ஆண் : ஒரு கையிலே மது ஒரு கையிலே மாது உலக இன்பமே முன்னாடி உடைந்து போனால் கண்ணாடி பெண் : ஹஹஹ்ஹ்ஹா.... ஆண் : மது இறங்க இறங்க இறங்க மதி மயங்க மயங்க மயங்கப் ஆண் : ஹோ காதல் இன்று ஞானம் நாளை காலம் மிகவும் சிறியது கடைசி சொட்டு தீரும் மட்டும் ஆடும் ஆட்டம் இனியது பெண் : லல்லல் லல்லா லல்லல் லல்லா லல்லல் லல்லா லல்லா லல்லா லல்லா லா அஹாஹ்ஹாஹ் ஆண் : ஹ எது நன்மையோ அது பெண் : ஒ ஹோ ஹோ ஆண் : எது தீமையோ அது பெண் : ஒஹோ ஆண் : எது நன்மையோ அது எது தீமையோ அது அனுபவம் சொல்லட்டும் பின்னாலே ஆசையைத் தீருங்கள் முன்னாலே பெண் : ஹஹஹ்ஹ்ஹா.... ஆண் : மது இறங்க இறங்க இறங்க மதி மயங்க மயங்க மயங்கப் புது உலகம் நான் போகின்றேன் போவோம் எல்லோரும் வாருங்கள்
Song information
Singers: T. M. Soundararajan and Kusala
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Pennai Vazha Vidungal (1969) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Kusala
- Film / album: Pennai Vazha Vidungal
- Composer: S. M. Subbaiah Naidu