Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Hoo ho ho ho ooo ooo Hoo hoo hoo hooo ooo oo Haaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa… Hoo hoo oooo Female Part Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo Female Part Pannirendu aandugalil oru murai Malai meedhu malaruvadhu enna poo Hmm eenna poo Pannirendu aandugalil oru murai Malai meedhu malaruvadhu enna poo Child : Kurinji poo Female Part Pachaik kili pesuvadhu akkakkaa Paadum kuyil koovuvadhu kukkukkoo Pachai kili pesuvadhu akkakkaa Paadum kuyil koovuvadhu kukkukkoo Ichaiyulla enadhu pillai ennidam Inimaiyaaga cholluvadhu enna enna Child : Ammaa …ammaa Female Part Ichaiyulla enadhu pillai ennidam Inimaiyaaga cholluvadhu ammaa ammaa Female Part Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo Female Part Aayiramaam sippigalil oru muthu Aalamara kilaigalilae oru sittu Aayiramaam sippigalil oru muthu Aalamara kilaigalilae oru sittu Female Part Karpagathil kanindhu varum oru kani En kangalilae aadudhadaa ponmani Karpagathil kanindhu varum oru kani En kangalilae aadudhadaa ponmani Female Part Maadham oru poo malarum alli poo Varusham oru poo malarum magizham poo Female Part Thaai arindha kozhi kunju neeyadaa Thanai arindhu vaazhugindra thaayadaa Thaai arindha kozhi kunju neeyadaa Thanai arindhu vaazhugindra thaayadaa Female Part Naalai indha ulagam unnai vanangumae Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae Female Part Aaraari raari raari raari raariro… Aaraari raari raari raari raaraaro…
தமிழ்
பாடகி : பி . சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ............................... பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ பெண் : பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை மலை மீது மலருவது என்னப்பூ ஹ்ம்ம் என்ன பூ பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை மலை மீது மலருவது என்னப்பூ பெண் : குறிஞ்சிப்பூ பெண் : பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா...... பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா...... பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம் இனிமையாக சொல்வது என்ன.. பெண் : அம்மா அம்மா பெண் : இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம் இனிமையாக சொல்வது என்ன..அம்மா அம்மா பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ பெண் : ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு பெண் : கற்பகத்தில் கனிந்து வரும் கனி என் கண்களிலே ஆடுதடா பொன்மணி.... கற்பகத்தில் கனிந்து வரும் கனி என் கண்களிலே ஆடுதடா பொன்மணி.... பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ பெண் : தாயறிந்த கோழி குஞ்சு நீயடா தனையறிந்து வாழுகின்ற தாயடா தாயறிந்த கோழி குஞ்சு நீயடா தனையறிந்து வாழுகின்ற தாயடா பெண் : நாளை இந்த உலகம் உன்னை வணங்குமே நீ நடந்து செல்லும் வழியில் மாலை வழங்குமே... நீ நடந்து செல்லும் வழியில் மாலை வழங்குமே... நீ நடந்து செல்லும் வழியில் மாலை வழங்குமே... பெண் : ஆராரிராரி ராரிரோ ஆராரிராரி ராரிரோ......
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Neela Malargal (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Neela Malargal
- Composer: M. S. Vishwanathan