Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Female Part Machanukku veththala madichch vachchirunthaen Machanukku veththala madichch vachchirunthaen Naan vachcha idam maranthu pochu enna seivaen Naan vachcha idam maranthu pochu enna seivaen Female Part Paakkeduththu idichchu idichchu Sunnaambaiyum thadavi thadavi Ada vachchirunthaen vachchirunthaen Enga vechchaen enga vechchaen Female Part Machanukku veththala madichch vachchirunthaen Naan vachcha idam maranthu pochu enna seivaen Female Part Veththala kodi pola en chinna odambu Adhan pachcha neram pola en pechchum irukku Antha veththala kodi pola en chinna odambu Adhan pachcha neram pola en pechchum irukku Kottaappaakku pola rendu kannum irukku Sunnaambu pola antha vella manasu Female Part Adha pottaa sevakkuthillaiyae Idha kettaa koduppathillaiyae Thedi kedaikkavillaiyae Thedaatti rompa thollaiyae Female Part Ada vachcha edam maranthu pochchu Enga vechchaen enga vechchaen
Female Part Machanukku veththala madichch vachchirunthaen Naan vachcha idam maranthu pochu enna seivaen Female Part Jodiyaaga saernthaa naan chittukkuruvi Aadippaadi paranthaa antha annakkilithaan Ooraarum paarththaa ketta kannu padumae En pera kettaa adhu romba sogamae Female Part Naan pudichchaa pudichcha edamthaan Nalla puliyangkombu puliyangkombuthaan Naan madichchaa kozhunthu veththalathaan Idhu kedachchaa machchaanukku mattumthaan Female Part Ada vachcha edam maranthu pochchu Enga vechchen enga vechchen Female Part Machanukku veththala madichch vachchirunthaen Naan vachcha idam maranthu pochu enna seivaen Female Part Paakkeduththu idichchu idichchu Sunnaambaiyum thadavi thadavi Ada vachchirunthaen vachchirunthaen Enga vechchen enga vechchen Female Part Machanukku veththala madichch vachchirunthaen Machaanukku veththala madichch vachchirunthaen Naan vachcha idam maranthu pochu enna seivaen Naan vachcha idam maranthu pochu enna seivaen
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா பெண் : மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன் மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன் நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன் நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன் பெண் : பாக்கெடுத்து இடிச்சு இடிச்சு சுண்ணாம்பையும் தடவி தடவி அட வச்சிருந்தேன் வச்சிருந்தேன் எங்க வெச்சேன் எங்க வெச்சேன் பெண் : மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன் நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன் பெண் : வெத்தல கொடிப்போல என் சின்ன ஒடம்பு அதன் பச்ச நெறம் போல என் பேச்சும் இருக்கு அந்த வெத்தல கொடிப்போல என் சின்ன ஒடம்பு அதன் பச்ச நெறம் போல என் பேச்சும் இருக்கு கொட்டப்பாக்கு போல ரெண்டு கண்ணும் இருக்கு சுண்ணாம்பு போல அந்த வெள்ள மனசு பெண் : அத போட்டா செவக்குதில்லையே இத கேட்டா கொடுப்பதில்லையே தேடி கெடைக்கவில்லையே தேடாட்டி ரொம்ப தொல்லையே பெண் : அட வச்ச எடம் மறந்து போச்சு எங்க வெச்சேன் எங்க வெச்சேன் பெண் : மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன் நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன் பெண் : ஜோடியாக சேர்ந்தா நான் சிட்டுக்குருவி ஆடிப்பாடி பறந்தா அந்த அன்னக்கிளிதான் ஊராரும் பார்த்தா கெட்ட கண்ணு படுமே என் பேர கேட்டா அது ரொம்ப சொகமே பெண் : நான் புடிச்சா புடிச்ச எடம்தான் நல்ல புளியங்கொம்பு புளியங்கொம்புதான் நான் மடிச்சா கொழுந்து வெத்தலதான் இது கெடச்சா மச்சானுக்கு மட்டும்தான் பெண் : அட வச்ச எடம் மறந்து போச்சு எங்க வெச்சேன் எங்க வெச்சேன் பெண் : மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன் நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன் பெண் : பாக்கெடுத்து இடிச்சு இடிச்சு சுண்ணாம்பையும் தடவி தடவி அட வச்சிருந்தேன் வச்சிருந்தேன் எங்க வெச்சேன் எங்க வெச்சேன் பெண் : மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன் நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன் மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன் நான் வச்ச இடம் மறந்து போச்சு என்ன செய்வேன்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Ilayaraja
Release information: From Aalappirandhavan (1987) · Singer: S. Janaki · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Aalappirandhavan
- Composer: Ilayaraja
- Lyricist: Ilayaraja