Roman script
Singer : Malgudi Subha Music by : Ilayaraja Female Part Uththaravu podu Male : Hey hey hey Chorus : Podu Female : Natta nasi kooda Patta pagal aagum Chorus : Aamaa Female : Ishta pattu uravadaa Chorus : Chacha chaan Female : Thottu thottu vilaiyaada Chorus : Chacha chaan Female : Machinikku mogam Female Part Machaan un machiniyaa Paarthiyaa Macham kicham engu irukku Kettiyaa Machaan un machiniyaa Paarthiyaa Macham kicham engu irukku Kettiyaa Female Part Pudhichadha edukkura vayasukku Iruppadha maraikkura ilasukku Pudhichadha edukkura vayasukku Iruppadha maraikkura ilasukku ilasu Female Part Soodu parakkum rathiri ippo Ellaarum ingae pokkiri Chorus : Soodu parakkum rathiri ippo Ellaarum ingae pokkiri Female Part Machaan un machiniyaa Paarthiyaa Macham kicham engu irukku Kettiyaa Machaan un machiniyaa Paarthiyaa Macham kicham engu irukku Kettiyaa Female Part Ellathukkum ithu poontheruthaan Ella meeruna undu sensoru thaan Aaa…aaaa…aaa….. Chorus : Ellathukkum ithu poontheruthaan Ella meeruna undu sensoru thaan Female Part Kannaala nee kandadhu paadhi Kaanama thaan vittadhu meethi Eppodhumae vaikkanum moodi Illavitta nikkanum vaadi Female Part Kanavilae varatumaa Appo neyar viruppam terinji Tharatumaa…. Female Part Machaan un machiniyaa Paarthiyaa Macham kicham engu irukku Kettiyaa haan Chorus : Machaan un machiniyaa Paarthiyaa Macham kicham engu irukku Kettiyaa Female Part Pudhichadha edukkura vayasukku Iruppadha maraikkura ilasukku Pudhichadha edukkura vayasukku Iruppadha maraikkura ilasukku ilasu Female Part Soodu parakkum rathiri ippo Ellaarum ingae pokkiri Chorus : Soodu parakkum rathiri ippo Ellaarum ingae pokkiri Chorus ………………………… Female Part Kaalam poora vedikka thaan Inga ellarum namma vaadikka thaan Aaaa…aaa….aaa… Chorus : Kaalam poora vedikka thaan Nanga ellarum vaadikka thaan Female Part Pattaam boochi parakudhu paaru Pattu poova thoduvadharkku Vattam onnu podudhu paaru Mettu katti padipatharkku Female Part Virundhuthaan thinam Virunthuthaan Intha kurumbu vayasu Thirumba kedaikkuma Chorus Machaan un machiniyaa Paarthiyaa Macham kicham engu irukku Kettiyaa Female Part Machaan un machiniyaa Paarthiyaa Chorus : Hey hey Female : Macham kicham engu irukku Kettiyaa haan Chorus : Hey hey Chorus Pudhichadha edukkura vayasukku Iruppadha maraikkura ilasukku Female : Pudhichadha edukkura vayasukku Iruppadha maraikkura ilasukku ilasu Female Part Soodu parakkum rathiri ippo Ellaarum ingae pokkiri Chorus : Soodu parakkum rathiri ippo Ellaarum ingae pokkiri Female & Chorus : {Machaan un machiniyaa Paarthiyaa hey hey Macham kicham engu irukku Kettiyaa haan hey hey} (2)
தமிழ்
பாடகி : மால்குடி சுபா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : உத்தரவு போடு...... ஆண் : ஹே ஹே ஹே குழு : போடு பெண் : நட்டு நிசி கூட பட்ட பகல் ஆகும்.... குழு : ஆமா... பெண் : இஷ்ட பட்டு உறவாட.... குழு : சசஜான் பெண் : தொட்டு தொட்டு விளையாட..... குழு : சசஜான் பெண் : மச்சினிக்கு மோகம்........ பெண் : மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா பெண் : புடிச்சத எடுக்குற வயசுக்கு இருப்பத மறைக்கிற எளசுக்கு புடிச்சத எடுக்குற வயசுக்கு இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு பெண் : சூடு பறக்கும் ராத்திரி இப்போ எல்லாரும் இங்கே போக்கிரி.... குழு : சூடு பறக்கும் ராத்திரி இப்போ எல்லாரும் இங்கே போக்கிரி... பெண் : மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா ஆண் : எல்லாத்துக்கும் இது பூந்தேருதான் எல்ல மீறினா உண்டு இங்கு சென்சாருதான் ஆஅ...ஆஅ....ஆஆ..... குழு : எல்லாத்துக்கும் இது பூந்தேருதான் எல்ல மீறினா உண்டு இங்கு சென்சாருதான் பெண் : கண்ணால நீ கண்டது பாதி காணாமத்தான் விட்டது மீதி எப்போதுமே வைக்கணும் மூடி இல்லாவிட்டா நிக்கணும் வாடி பெண் : கனவிலே வரட்டுமா அப்போ நேயர் விருப்பம் தெறிஞ்சி தரட்டுமா.. பெண் : மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா ஹான் குழு : மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா பெண் : புடிச்சத எடுக்குற வயசுக்கு இருப்பத மறைக்கிற எளசுக்கு புடிச்சத எடுக்குற வயசுக்கு இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு பெண் : சூடு பறக்கும் ராத்திரி இப்போ எல்லாரும் இங்கே போக்கிரி.... குழு : சூடு பறக்கும் ராத்திரி இப்போ எல்லாரும் இங்கே போக்கிரி... குழு : ........................................ பெண் : காலம் பூரா வேடிக்கத்தான் இங்க எல்லாரும் நம்ம வாடிக்கதான் ஆஆ....ஆஆ....ஆஆ..... குழு : காலம் பூரா வேடிக்கத்தான் நாங்க எல்லாரும் வாடிக்கதான் பெண் : பட்டாம்பூச்சி பறக்குது பாரு பட்டு பூவ தொடுவதற்கு வட்டம் ஒண்ணு போடுது பாரு மெட்டு கட்டி படிப்பதற்கு பெண் : விருந்துதான் தினம் விருந்துதான் இந்த குறும்பு வயசு திரும்ப கெடைக்குமா.. குழு : மச்சான் உன் மச்சினிய பாத்தியா மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா ஹான் பெண் : மச்சான் உன் மச்சினிய பாத்தியா குழு : ஹே ஹே பெண் : மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா குழு : ஹே ஹே குழு : புடிச்சத எடுக்குற வயசுக்கு இருப்பத மறைக்கிற எளசுக்கு பெண் : புடிச்சத எடுக்குற வயசுக்கு இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு பெண் : சூடு பறக்கும் ராத்திரி இப்போ எல்லாரும் இங்கே போக்கிரி.... குழு : சூடு பறக்கும் ராத்திரி இப்போ எல்லாரும் இங்கே போக்கிரி... பெண் மற்றும் குழு : {மச்சான் உன் மச்சினிய பாத்தியா குழு : ஹே ஹே மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா குழு : ஹே ஹே} (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Raman Abdullah (1997) · Lyricist: Vaali
- Singer: Malgudi Subha
- Film / album: Raman Abdullah
- Composer: Ilayaraja