Roman script
Malgudi Malgudi Song Lyrics is the track from Sundara Pandian Tamil Film – 1998, Starring Karthik, Swathi, Heera Rajagopal, Vadivelu, Manivannan and Others. This song was sung by Malgudi Subha. The music was composed by Deva. Lyrics works penned by Vaasan. Singer : Malgudi Subha Music Director : Deva Lyricist : Vaasan Chorus …………………. Female Part Malgudi malgudi mayilu Night-la adikkuthu veyilu Thekkadi thekkadi kuyilu Manasula oduthu rayilu Female Part Namma aalu porantha naalu Namakkuththaanae thirunaalu Mezhuguvarththi niraiya yaeththi Cake-ku vetti kondaadu Yaehaa….aa….aah….aa…. Female Part Malgudi malgudi mayilu Night-la adikkuthu veyilu Thekkadi thekkadi kuyilu Manasula oduthu rayilu Female Part ………………… Female Part Daily night Show paarkkalaam Pudhu bike-ila mid night Naam rounds-um pogalaam Vinnai oru naal poottalaam Antha iruttula tourch light-la Naam vaazhnthum paarkkalaam Female Part Hot-ah irukkuthu paattu Adha kettaa inikkum heart-u Vaazhkkai eppavum sweet-u Nam kadavul rompa great-u Female Part Poongaattru naam checkpost illai Paravaigal naam passport illai Female Part Malgudi malgudi mayilu Night-la adikkuthu veyilu Thekkadi thekkadi kuyilu Manasula oduthu rayilu Chorus ………………. Female Part Natpe engal vedhame Engal kaattilae mazhai maathame Idhu vaazhum kaalamae Vaanam kercheep aagume Antha megame kudaiyaagumae Idhu ilamai vegame Female Part Nagaram paisa tower-u Naan salwaar potta river-u Kannaa illai kannu Unna kavaru pannura ponnu Female Part Ottikkittaa cellphone set-ah Sikkittaa zigzagthaan Female Part Malgudi malgudi mayilu Night-la adikkuthu veyilu Thekkadi thekkadi kuyilu Manasula oduthu rayilu Female Part Namma aalu porantha naalu Namakkuththaanae thirunaalu Mezhguvarthiththi niraiya yaethi Cake-ku vetti kondaadu Yaah….aa….aah….aa…. Chorus ………………….
தமிழ்
பாடகி : கிமால்குடி சுபா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வாசன் குழு : ..................................... பெண் : மால்குடி மால்குடி மயிலு நைட்டுல அடிக்குது வெயிலு தேக்கடி தேக்கடி குயிலு மனசுல ஓடுது ரயிலு பெண் : நம்ம ஆளு பொறந்த நாளு நமக்குத்தானே திருநாளு மெழுகுவர்த்தி நிறைய ஏத்தி கேக்கு வெட்டி கொண்டாடு ஏஹா....ஆ....ஆஹ்....ஆ..... பெண் : மால்குடி மால்குடி மயிலு நைட்டுல அடிக்குது வெயிலு தேக்கடி தேக்கடி குயிலு மனசுல ஓடுது ரயிலு பெண் : .............................. பெண் : டெய்லி நைட் ஷோ பார்க்கலாம் புது பைக்கில மிட் நைட்டுல நாம் ரௌன்ட்ஸூம் போகலாம் விண்ணை ஒரு நாள் பூட்டலாம் அந்த இருட்டுல டார்ச் லைட்டுல நாம் வாழ்ந்தும் பார்க்கலாம் பெண் : ஹாட்டா இருக்குது பாட்டு அதக் கேட்டா இனிக்கும் ஹார்ட்டு வாழ்க்கை எப்பவும் ஸ்வீட்டு நம் கடவுள் ரொம்ப கிரேட்டு பெண் : பூங்காற்று நாம் செக்போஸ்ட் இல்லை பறவைகள் நாம் பாஸ்போர்ட் இல்லை பெண் : மால்குடி மால்குடி மயிலு நைட்டுல அடிக்குது வெயிலு தேக்கடி தேக்கடி குயிலு மனசுல ஓடுது ரயிலு குழு : ........................................ பெண் : நட்பே எங்கள் வேதமே எங்கள் காட்டிலே மழை மாதமே இது வாழும் காலமே வானம் கர்சீப் ஆகுமே அந்த மேகமே குடையாகுமே இது இளமை வேகமே பெண் : நகரம் பைசா டவரு நான் சல்வார் போட்ட ரிவரு கண்ணா இல்லை கன்னு உன்ன கவரு பண்ணுற பொண்ணு பெண் : ஒட்டிக்கிட்டா செல்போன் செட்டா சிக்கிக்கிட்டா ஸிக்ஸாக்குதான் பெண் : மால்குடி மால்குடி மயிலு நைட்டுல அடிக்குது வெயிலு தேக்கடி தேக்கடி குயிலு மனசுல ஓடுது ரயிலு பெண் : நம்ம ஆளு பொறந்த நாளு நமக்குத்தானே திருநாளு மெழுகுவர்த்தி நிறைய ஏத்தி கேக்கு வெட்டி கொண்டாடு யாஹ்.....ஆ.......ஆ....ஆஹ்.... குழு : ........................................
Song video
Song information
Singer: Malgudi Subha
Release information: From Sundara Pandian – 1998 (1998) · Singer: Malgudi Subha · Lyricist: Vasan · Music: Deva
Explore this song
- Singer: Malgudi Subha
- Film / album: Sundara Pandian – 1998