Roman script
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Lalilaali laaloo (3)
Lalilaali laaloo….oo..
En machaana….
Machaana…aa..
Female Part
Machaana partheengala
Malai vazhai thoppukkullae
Machaana partheengala
Malai vazhai thoppukkullae
Female Part
Kuyilakka konjam
Nee paarthu sollu
Vanthaara kaanaliyae
Avar vanthaara kaanaliyae
Female Part
Velli charam punnagayil
Naan alli vachen kaanaliyae
Naan alli vachen kaanaliyae
Female Part
Oorgola megangalae
Neenga oru nazhi nillungalen
Mayilaadum kattil
Thaniyaaga avarai
Parthathaan sollungalen
En yekkaththai sollungalen
Female Part
Machaana partheengala
Malai vazhai thoppukkullae
Female Part
{Pacha pullai pol
Avarpaathu nikka
Icha kodiyattam
Naan paathu sokka} (2)
Female Part
Achcharam kandu
Muththaaram soota
Koththodu enna
Nenjodu alla
Nenjodu alla
Nenjodu alla
Female Part
Kashturi kalai maangalae
Avara kandakka solungalen
Rojakal aadum
Thottathil avara
Paathakka solungalen
En yekkaththai solungalen
Female Part
Machaana partheengala
Malai vazhai thoppukkullae
Female Part
{Kalyanam pesi
Kandaangi chela
Thandhakka enna
Mattenna solven} (2)
Female Part
Pudhu manjal poosi
Pon medai ittu
Mannadhi mannan mapillai aaga
Maapillai aaga
Maapillai aaga
Female Part
Thala vaazha ela podunga
Oora virundhukku vara solunga
Thala vaazha ela podunga
Oora virundhukku vara solunga
Female Part
Poo potta manjam
Aadatum konjam
Manasaara vaazhthungalen
Enga kulam vaazha vaazthungalenதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : லாலிலாலி லாலோ (3)
லாலிலாலி லாலோ...ஓ..
என் மச்சான...
மச்சான...ஆ...
பெண் : மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே
மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே
பெண் : குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே
அவர் வந்தாரா காணலியே
பெண் : வெள்ளிச்சரம் புன்னகையில்
நான் அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே
பெண் : ஊர்கோல மேகங்களே
நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் கட்டில்
தனியாக அவரை
பார்த்தாதான் சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை
சொல்லுங்களேன்
பெண் : மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே
பெண் : {பச்சை புள்ளை போல்
அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம்
நான் பார்த்து சொக்க} (2)
பெண் : அச்சாரம் கண்டு
முத்தாரம் சூட்ட
கொத்தோடு என்ன
நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள
பெண் : கஸ்தூரி கலை மான்களே
அவர கண்டாக்கா
சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும்
தோட்டத்தில் அவர
பார்த்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை
சொல்லுங்களேன்
பெண் : மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே
பெண் : {கல்யாணம் பேசி
கண்டாங்கிச் சேலை
தந்தாக்கா என்ன
மாட்டேன்னா சொல்வேன் (2)
பெண் : புது மஞ்சள் பூசி
பொன் மேடை இட்டு
மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக
மாப்பிள்ளை ஆக
மாப்பிள்ளை ஆக
பெண் : தலை வாழை இலை போடுங்க
ஊர விருந்துக்கு வர சொல்லுங்க
தலை வாழை இலை போடுங்க
ஊர விருந்துக்கு வர சொல்லுங்க
பெண் : பூ போட்ட மஞ்சம்
ஆடட்டும் கொஞ்சம்
மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Annakili (1976) · Lyricist: Panchu Arunachalam