Roman script
Singer : Anthony Daasan Music by : C. Sathya Lyrics by : Viveka Chorus Maavilai maavilai thorananga Manasu neraiya vaazhthanunga… Aaa… aaa… Male Part Kalyanamaa kalyanam Kaadathira kalyanamam Aithalakka aatam podum Antha maari kalyanam Male Part Kalyanamaa kalyanam Kaara saara kalyanam Gumthalaka koothadika Koodi vantha kalyanam Male and Chorus : Onsirikira kanjaadai Thee pidikuthu nenjoda Kaathirukanum Paathirikunum kondada Male and Chorus : Poovirukuthu kothoda Vanduirukuthu gethoda Romba vena niruthikonga Rendoda Male Part Pondatti manasellam Purushan neranjiruka Kannalan manasellam Kaadhal velanjiruka Male Part Pondatti manasellam Purushan neranjiruka Kannalan manasellam Kaadhal velanjiruka Chorus ……………. Male Part Aae.. aada vekira kalyanam Asara vekira kalyanam Vaadi nikira orru makkala Vaazha vekkiura kalyanam Male Part Ooru mechara kalyanam Oravu mechara kalyanam Ungaloda aasikaga Yengi nikura kalyanam
Male Part Paasakara pattalam Ithu engaloda vattaram Andavil manakuthu Gundavil kothikuthu Panthiku palagaram Male Part Pondatti manasellam Purushan neranjiruka Kannalan manasellam Kaadhal velanjiruka Male Part Pondatti manasellam Purushan neranjiruka Kannalan manasellam Kaadhal velanjiruka Male Part Kalyanama kalyanam Kaadathira kalyanam Aithalakka aatam podum Antha maari kalyanam Male Part Kalyanamaa kalyanam Kaara saara kalyanam Gumthalaka koothadika Koodi vantha kalyanam Male and Chorus : Onsirikira kanjaadai Thee pidikuthu nenjoda Kaathirukanum Paathirikunum kondada Male and Chorus : Poovirukuthu kothoda Vanduirukuthu gethoda Romba vena niruthikonga Rendoda Male Part Pondatti….. Pondatti manasellam Purushan neranjiruka Kannalan manasellam Kaadhal velanjiruka Chorus Maavilai maavilai thorananga Manasu neraiya vaazhthanunga… Maavilai maavilai thorananga Manasu neraiya vaazhthanunga… Male Part Andha maari kalyanam
தமிழ்
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : சி. சத்யா பாடல் ஆசிரியர் : விவேகா குழு : மாவிலை மாவிலை தோரணங்க மனசு நிறைய வாழ்தனுங்க… ஆஆ… ஆஆஆ… ஆண் : கல்யாணமா கல்யாணம் காடதிர கல்யாணம் அய்தலக்கா ஆட்டம் போடும் அந்த மாரி கல்யாணம் ஆண் : கல்யாணமா கல்யாணம் கார சார கல்யாணம் கும்தலக்கா கூத்தடிக்க கூடி வந்த கல்யாணம் ஆண் மற்றும் குழு : ஓஞ்சிரிக்கிற கண்சாடை தீ பிடிக்குது நெஞ்சோட காத்திருக்கணும் பாத்திரிக்கணும் கொண்டாட ஆண் மற்றும் குழு : பூவிருக்குது கொத்தோட வந்திருக்குது கெத்தோட ரொம்ப வேணா நிறுத்திகோங்க ரெண்டோட ஆண் : பொண்டாட்டி மனசெல்லாம் புருஷன் நிரஞ்சிருக்க கண்ணாளன் மனசெல்லாம் காதல் விளஞ்சிருக்க ஆண் : பொண்டாட்டி மனசெல்லாம் புருஷன் நிரஞ்சிருக்க கண்ணாளன் மனசெல்லாம் காதல் விளஞ்சிருக்க குழு : .................. ஆண் : ஏ… ஆட வக்கிற கல்யாணம் அசர வக்கிற கல்யாணம் வாடி நிக்கிற ஒரு மக்கள வாழ வக்கிற கல்யாணம் ஆண் : ஊரு மெச்சிற கல்யாணம் உறவு மெச்சிற கல்யாணம் உங்களோட ஆசிக்காக ஏங்கி நிக்குற கல்யாணம் ஆண் : பாசக்கர பட்டாளம் இது எங்களோட வட்டாரம் அண்டாவில் மணக்குது குண்டாவில் கொத்திக்குது பந்திக்கு பலகாரம் ஆண் : பொண்டாட்டி மனசெல்லாம் புருஷன் நிரஞ்சிருக்க அவ கண்ணாளன் மனசெல்லாம் காதல் விளஞ்சிருக்க ஆண் : பொண்டாட்டி மனசெல்லாம் புருஷன் நிரஞ்சிருக்க அவ கண்ணாளன் மனசெல்லாம் காதல் விளஞ்சிருக்க ஆண் : கல்யாணமா கல்யாணம் காடதிர கல்யாணம் அய்தலக்கா ஆட்டம் போடும் அந்த மாரி கல்யாணம் ஆண் : கல்யாணமா கல்யாணம் கார சார கல்யாணம் கும்தலக்கா கூத்தடிக்க கூடி வந்த கல்யாணம் ஆண் மற்றும் குழு : ஓஞ்சிரிக்கிற கஞ்சாடை தீ பிடிக்குது நெஞ்சோட காத்திருக்கணும் பாத்திரிக்கணும் கொண்டடா ஆண் மற்றும் குழு : பூவிருக்குது கொத்தோட வந்திருக்குது கெத்தோட ரொம்ப வேணா ரெண்டோட ஆண் : பொண்டாட்டி… பொண்டாட்டி மனசெல்லாம் புருஷன் நிரஞ்சிருக்க அவ கண்ணாளன் மனசெல்லாம் காதல் விளஞ்சிருக்க குழு : மாவிலை மாவிலை தோரணங்க மனசு நிறைய வாழ்தனுங்க… மாவிலை மாவிலை தோரணங்க மனசு நிறைய வாழ்தனுங்க… ஆண் : அந்த மாறி கல்யாணம்
Song information
Singer: Anthony Daasan
Music by: C. Sathya
Lyrics by: Viveka
Release information: From Naadu (2023) · Singer: Anthony Daasan · Lyricist: Viveka · Music: C. Sathya
Explore this song
- Singer: Anthony Daasan
- Film / album: Naadu
- Composer: C. Sathya
- Lyricist: Viveka