Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Vishwanathan Lyrics by : Panchu Arunachalam Male Part Maavaduva pangu pottu Kaakkaa kadi kadichchu thinnom Marakkalaiyae antha sugam Kedaikkalaiyae niththam niththam Male Part Velai vanthu neram paarththu Vettrilaiyil paakku vachchu Sontham kolla kaaththirunthaen Paasamulla paingiliyae Sontham kolla kaaththirunthaen Paasamulla paingiliyae Male Part Eppothum unna kann pola kaappaen Maamana marakkaathae En mana koottukkullae Oru kiliyai valarththaenae Male Part Adhan azhagai rasichchenae Naan ennai maranthaenae Naan ennai maranthaenae
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : மாவடுவ பங்கு போட்டு காக்கா கடி கடிச்சு தின்னோம் மறக்கலையே அந்த சுகம் கெடைக்கலையே நித்தம் நித்தம் ஆண் : வேளை வந்து நேரம் பார்த்து வெற்றிலையில் பாக்கு வச்சு சொந்தம் கொள்ள காத்திருந்தேன் பாசமுள்ள பைங்கிளியே சொந்தம் கொள்ள காத்திருந்தேன் பாசமுள்ள பைங்கிளியே ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே..... என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே ஆண் : அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Manakanakku (1986) · Singer: P. Jayachandran · Lyricist: Panchu Arunachalam · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Manakanakku
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Panchu Arunachalam