Roman script
Singers : P. Susheela and S. Janaki Music by : K. V. Mahadevan Female Part Maathooru raamakka Mappillai yaarakka Aathukku pakkama Alainjathu yen akka Female Part Maathooru raamakka Mappillai yaarakka Aathukku pakkama Alainjathu yen akka Female Part Hoo hoo ooo ooo hoo ooo oo Chorus : Hoo hoo ooo ooo hoo ooo oo Female Part Aathooram yaarumillae chinnakka Naan ariyaatha appavi pennakka Aathooram yaarumillae chinnakka Naan ariyaatha appavi pennakka Yendi ponaaal enna parthaal enna Pombalathaanae sollakka Female Part Maathooru raamakka Mappillai yaarakka Aathukku pakkama Alainjathu yen akka Female Part Hoo hoo ooo ooo hoo ooo oo Chorus : Hoo hoo ooo ooo hoo ooo oo Female Part Vellai vaetti paiyan vandhu Kaiyai thottu paarthaana Kallan pola angum ingum thottaana Female Part Illai vendam vendam endraen Kaiyai paadhiyil vittaana Idhaiyum vandhu unidathil sonnaanaa Chorus : Sonnaana Female Part Kaariyam ambalam aagaatha
Female : Ungakitta sonnadhu podhaadha Female Part Kaariyam ambalam aagaatha Female : Ungakitta sonnadhu podhaadha Female Part Ponaa poguthu kalyaanatha Pottunnu mudikka koodaatha Female Part Maathooru raamakka Mappillai yaarakka Aathukku pakkama Alainjathu yen akka Female Part Hoo hoo ooo ooo hoo ooo oo Chorus : Hoo hoo ooo ooo hoo ooo oo Female Part Malligai poopol mella eduthu Madiyil unnai vaiththaana Maanae endrum maambalam endrum Sonnaana Female Part Sonnadhu onnaa rendaa adiyae Sorgam paarka ponnen naan Vetkam naanam ellam Konjam marandhen naan Female Part Innoru thadavai sollakka Female : Ellam therinjava neeyakka Female : Innoru thadavai sollakka Female : Ellam therinjava neeyakka Female : Thaaliyai pottu mudikkira varaikkum Vaeliyai pottu veiyakka Female Part Akka akka Chorus : Aahaa ahaa haa Female : Hoo hoo ooo ooo hoo ooo oo Chorus : Hoo hoo ooo ooo hoo ooo oo Female : Hoo hoo ooo ooo hoo ooo oo Chorus : Hoo hoo ooo ooo hoo ooo oo
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மாத்தூரு ராமக்கா மாப்பிள்ளை யாரக்கா ஆத்துக்கு பக்கம்மா அலைஞ்சது ஏனக்கா பெண் : மாத்தூரு ராமக்கா மாப்பிள்ளை யாரக்கா ஆத்துக்கு பக்கம்மா அலைஞ்சது ஏனக்கா பெண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ குழு : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ பெண் : ஆத்தோரம் யாருமில்லை சின்னக்கா நான் அறியாத அப்பாவி பெண்ணக்கா ஆத்தோரம் யாருமில்லை சின்னக்கா நான் அறியாத அப்பாவி பெண்ணக்கா ஏன்டி போனால் என்ன பார்த்தால் என்ன பொம்பளதானே சொல்லக்கா பெண் : மாத்தூரு ராமக்கா மாப்பிள்ளை யாரக்கா ஆத்துக்கு பக்கம்மா அலைஞ்சது ஏனக்கா பெண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ குழு : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ பெண் : வெள்ளை வேட்டி பையன் வந்து கையைத்தொட்டு பார்த்தானா கள்ளன் போலே அங்கும் இங்கும் தொட்டானா பெண் : இல்லை வேண்டாம் வேண்டாம் என்றேன் கையை பாதியில் விட்டானா இதையும் வந்து சொன்னானா சொன்னானா குழு : சொன்னானா பெண் : காரியம் அம்பலம் ஆகாதா பெண் : உங்கிட்ட சொன்னது போதாதா பெண் : காரியம் அம்பலம் ஆகாதா பெண் : உங்கிட்ட சொன்னது போதாதா பெண் : போனா போகுது கல்யாணத்த பொட்டுன்னு முடிக்க கூடாதா பெண் : மாத்தூரு ராமக்கா மாப்பிள்ளை யாரக்கா ஆத்துக்கு பக்கம்மா அலைஞ்சது ஏனக்கா பெண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ குழு : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ பெண் : மல்லிகை பூப்போல் மெல்ல எடுத்து மடியில் உன்னை வைத்தானா மானே என்றும் மாம்பழம் என்றும் சொன்னானா பெண் : சொன்னது ஒன்னா ரெண்டா அடியே சொர்க்கம் பார்க்க போனேன் நான் வெட்கம் நாணம் எல்லாம் கொஞ்சம் மறந்தேன் நான் பெண் : இன்னொரு தடவை சொல்லக்கா பெண் : எல்லாம் தெரிஞ்சவ நீயக்கா பெண் : இன்னொரு தடவை சொல்லக்கா பெண் : எல்லாம் தெரிஞ்சவ நீயக்கா பெண் : தாலியைப் போட்டு முடிக்கிற வரைக்கும் வேலியைப் போட்டு வையக்கா பெண் : அக்கா அக்கா குழு : ஆஹா ஆஹா ஹா...... பெண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ குழு : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ பெண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ குழு : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
Song information
Singers: P. Susheela and S. Janaki
Music by: K. V. Mahadevan
Release information: From Kulama Gunama (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and S. Janaki
- Film / album: Kulama Gunama
- Composer: K. V. Mahadevan