Roman script

Singers : M. M. Mariyappa and T. V. Rathinam
Music by : S. M. Subbaiah Naidu
Female Part
Maaran avadhaaram
Malar maaran avadhaaram
Mani mandhravaadhiyivar
Manidharoobang konda
Maaran avadhaaram
Mani mandhravaadhiyivar
Manidharoobang konda maaran avadhaaram
Female Part
Paaril ivarkku…ee…ee…ee…ee…ee…
Paaril ivarkku yaarum nigaro
Paaril ivarkku yaarum nigaro
Paal vazhiyum mugam pangajamo…oo oo oo
Paal vazhiyum mugam pangajamo
Female Part
Malar maaran avadhaaram
Female Part
Nadamaadi maganaana vadivaelano
Thirunadamaadi
Male Part
Thitthi thitthaa thitthit thitthaa
Thakida thagudhin thakida thakadhom
Thakida thakida thai
Thakida thakida thai
Female Part
Nadamaadi
Male Part
Thakajonu dhimikida thakathom
Thadheennu thom thruka thakida thom
Thadheennu thom thruka thakida thom
Thadheennu thom thruka thakida thom
Female Part
Nadamaadi
Male Part
Thaka janu thaka janu
Thakkida thruthakida
Thakkida thruthakida
Thomkida thruthakida
Namkida thruthakida
Thikkida thruthakida
Thomkida thruthakida
Namkida thruthakida
Thaa thaa thittha thakka thaa
Thakkida dhittha thakka thaa
Thittha thakka thaa
Thakka thaa thaa thaa
Thittha dhimi thaa
Female Part
Nadamaadi maganaana vadivaelano
Narabaaranaril oruvano
Kodukkum kodaiyaali gunasaali
Inbam kodukkum kodaiyaali gunasaali
Kolaagalan ilangkomala valliyar
Konjidum ranjidha maaran avadhaaram
Kolaagalan ilangkomala valliyar
Konjidum maaran avadhaaram

தமிழ்

பாடகர்கள் : எம். எம். மாரியப்பா மற்றும் டி. வி. ரத்தினம்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : மாறன் அவதாரம்
மலர் மாறன் அவதாரம்
மணி மந்த்ரவாதியிவர்
மனிதரூபங் கொண்ட
மாறன் அவதாரம் மணி மந்த்ரவாதியிவர்
மனிதரூபங் கொண்ட மாரன் அவதாரம்
பெண் : பாரில் இவர்க்கு...இ...இ...இ...இ...இ...
பாரில் இவர்க்கு யாரும் நிகரோ
பாரில் இவர்க்கு யாரும் நிகரோ
பால் வழியும் முகம் பங்கஜமோ...ஓ...ஓ...ஓ...
பால் வழியும் முகம் பங்கஜமோ
பெண் : மலர் மாறன் அவதாரம்
பெண் : நடமாடி மகனான வடிவேலனோ
திருநடமாடி
ஆண் : தித்தி தித்தா தித்தித் தித்தா
தகிட தகுதின் தகிட தகதோம்
திகிட தகிட தை
திகிட தகிட தை
பெண் : நடமாடி
ஆண் : தகஜொணு திமிகிட தகதோம்
ததீண்ணு தோம் த்ருக தகிட தோம்
ததீண்ணு தோம் த்ருக தகிட தோம்
ததீண்ணு தோம் த்ருக தகிட தோம்
பெண் : நடமாடி
ஆண் : தக ஜணு தக ஜணு
தக்கிட த்ருதகிட
தக்கிட த்ருதகிட
தோம்கிட த்ருதகிட
நம்கிட த்ருதகிட
தக்கிட த்ருதகிட
திக்கிட த்ருதகிட
தோம்கிட த்ருதகிட
நம்கிட த்ருதகிட
தா தா தித்த தக்க தா
தக்கிட தித்த தக்க தா
தித்த தக்க தா
தக்க தா தா தா
தித்த திமி தா
பெண் : நடமாடி மகனான வடிவேலனோ
நரபாரணரில் ஒருவனோ
கொடுக்கும் கொடையாளி குணசாலி
இன்பம் கொடுக்கும் கொடையாளி குணசாலி
கோலாகலன் இளங்கோமள வல்லியர்
கொஞ்சிடும் ரஞ்சித மாறன் அவதாரம்
கோலாகலன் இளங்கோமள வல்லியர்
கொஞ்சிடும் மாறன் அவதாரம்

Song details

Singers: M. M. Mariyappa and T. V. Rathinam

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Rajakumari (1947) · Lyricist: Udumalai Narayanakavi