Roman script
Maanthar Enbar Song Lyrics is the track from Anni Tamil Film– 1951, Starring Master Sethu and G. Varalakshmi. This song was sung by Master Venkatakrishnan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by M. S. Subramaniyam. Singer : Master Venkatakrishnan Music by : Pendyala Nageswara Rao Lyrics by : M. S. Subramaniyam Female Part Maanthar enbaar ivarthaanaa Maanilam enbathum idhuthaanaa Maanthar enbaar ivarthaanaa Maanilam enbathum idhuthaanaa Female Part Varumaiyil vaadugiraar pala kodi Vaazhgiraar seemaan sugamathum thedi Varumaiyil vaadugiraar pala kodi Vaazhgiraar seemaan sugamathum thedi Female Part Kallarai kanavaan engira naadu Kallarai kanavaan engira naadu Kaliyugam idhuvena pesuraar koodi Female Part Maanthar enbaar ivarthaanaa Maanilam enbathum idhuthaanaa Maanthar enbaar ivarthaanaa Maanilam enbathum idhuthaanaa Female Part Desaththukae thalai vanangudugiraar Mosaththukae manam inakkidukiraar Desaththukae thalai vanangudugiraar Mosaththukae manam inakkidukiraar Seerpadaathu idhu seivathum yaenena Aaruthal kondae pogindraarae Female Part Maanthar enbaar ivarthaanaa Maanilam enbathum idhuthaanaa Maanthar enbaar ivarthaanaa Maanilam enbathum idhuthaanaa Female Part Mahaangalum maga thiyaagigalum Sonnavaaraathai seipavar evaro Mahaangalum maga thiyaagigalum Sonnavaaraathai seipavar evaro Female Part Nalam pera vazhi yaethum ilaiyo Nalam pera vazhi yaethum ilaiyo Varunthuvathil payano illaiyo Female Part Maanthar enbaar ivarthaanaa Maanilam enbathum idhuthaanaa Maanthar enbaar ivarthaanaa Maanilam enbathum idhuthaanaa
தமிழ்
பாடகர் : மாஸ்டர் வெங்கடகிருஷ்ணன் இசையமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம் பெண் : மாந்தர் என்பார் இவர்தானா மாநிலம் என்பதும் இதுதானா மாந்தர் என்பார் இவர்தானா மாநிலம் என்பதும் இதுதானா பெண் : வறுமையில் வாடுகிறார் பல கோடி வாழ்கிறார் சீமான் சுகமதும் தேடி வறுமையில் வாடுகிறார் பல கோடி வாழ்கிறார் சீமான் சுகமதும் தேடி பெண் : கள்ளரைக் கனவான் என்கிற நாடு கள்ளரைக் கனவான் என்கிற நாடு கலியுகம் இதுவெனப் பேசுறார் கூடி பெண் : மாந்தர் என்பார் இவர்தானா மாநிலம் என்பதும் இதுதானா மாந்தர் என்பார் இவர்தானா மாநிலம் என்பதும் இதுதானா பெண் : தேசத்துக்கே தலை வணங்கிடுறார் மோசத்துக்கே மனம் இணங்கிடுறார் தேசத்துக்கே தலை வணங்கிடுறார் மோசத்துக்கே மனம் இணங்கிடுறார் சீர்படாது இது செய்வதும் ஏனென ஆறுதல் கொண்டே போகின்றாரே பெண் : மாந்தர் என்பார் இவர்தானா மாநிலம் என்பதும் இதுதானா மாந்தர் என்பார் இவர்தானா மாநிலம் என்பதும் இதுதானா பெண் : மகான்களும் மகா தியாகிகளும் சொன்னவாரதை செய்பவர் எவரோ மகான்களும் மகா தியாகிகளும் சொன்னவாரதை செய்பவர் எவரோ பெண் : நலம் பெற வழி ஏதும் இலையோ நலம் பெற வழி ஏதும் இலையோ வருந்துவதில் பயனோ இல்லையோ பெண் : மாந்தர் என்பார் இவர்தானா மாநிலம் என்பதும் இதுதானா மாந்தர் என்பார் இவர்தானா மாநிலம் என்பதும் இதுதானா
Song information
Singer: Master Venkatakrishnan
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: M. S. Subramaniyam
Release information: From Anni -1951 (1951) · Singer: Master Venkatakrishnan · Lyricist: M. S. Subramaniyam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: Master Venkatakrishnan
- Film / album: Anni -1951
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: M. S. Subramaniyam