Roman script
Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus {Janaku janaku chum chum Janaku janaku chum chum…jaaaann..} (2) Male Part {Maanin iru kangal konda maanae maanae Thaenin suvai kannam konda thaenae thaenae} (2) Female Part Ullathellam allitharavaa… vaa vaa Vanji endrum vallalallavaa… kaadhal Malligaich vandaattam dhaan Podu nee kondaattam dhaan Male Part Maanin iru kangal konda maanae maanae Thaenin suvai kannam konda thaenae thaenae Female Part Naana na na na na nanna naa Naana na na na na nanna naaa… Male Part Mukkulithu muthu eduthu Sokka thanga nooleduththu Vakkanaiyaai naan thoduthu Vannamozhi pennukena kaathirukka Female Part Poikuzhalil poomudithu Managalamaai pottuvaithu Meyyanaikka kaiyanaikka Mannavanin nalvaravai paarthirukka Male Part Innum oru yekkam enna Ennaith thoda koodaadhaa Female Part Unnai thoda thaenum paalum Vellamena odaadhaa Male : Munnazhagum pinnazhagum aada Ilamai oru Muthiraiyai vaippadharkku vaada Mayakkum ela Male Part Maanin iru kangal konda maanae maanae Thaenin suvai kannam konda thaenae thaenae Female Part Zuzuzuzuzu zu zu zu zuuu…. lalala lala lala laala laaaa….. Chorus ………………………………………….. Female Part Oosiyilai kaaduirukka Uchimalai medirukka Pacha kili koodirukka Pakkam vara vekkamenna maamanukku Male Part Pulveliyil methaiyittu Methaiyilae unnaiyittu Sathamittu muthamida Utharavu ittuvidu neeyenakku Female Part Andhi pagal mogam vandhu Angum ingum poraada Male : Endha puram kaanumbodhum Andhappuram polaagha Female Part Sengarumbu chaaredukka thaanae Unakku oru Sammadhathathai thanduvitten naanae Male : Mayakkum ela Male Part {Maanin iru kangal konda maanae maanae Thaenin suvai kannam konda thaenae thaenae} (2) Female Part Ullathellam allitharavaa… vaa vaa Vanji endrum vallalallavaa…kaadhal Malligai vandaattamdhaan Podu nee kondaattamdhaan… Male Part Maanin iru kangal konda maanae maanae Thaenin suvai kannam konda thaenae thaenae
தமிழ்
பாடகி : எஸ்.ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : { ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜான் } (2) ஆண் : { மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே } (2) பெண் : உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வாவா வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா காதல் மல்லிகை வண்டாட்டம் தான் போடு நீ கொண்டாட்டம் தான் ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே பெண் : நானா நா நா நா நா நன்னா நா நானா நா நா நா நா நன்னா நா ஆண் : முக்குளித்து முத்தெடுத்து சொக்கத் தங்க நூலெடுத்து வக்கனையாய் நான் தொடுத்து வண்ண மொழி பெண்ணுக்கென காத்திருக்க பெண் : பொய்குழலில் பூ முடித்து மங்களமாய் பொட்டு வைத்து மெய் அணைக்க கை அணைக்க மன்னவனின் நல் வரவை பார்த்திருக்க ஆண் : இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக் கூடாதா பெண் : உன்னைத் தொட தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதா ஆண் : முன்னழகும் பின்னழகும் ஆட இளமையொரு முத்திரையை வைப்பதற்கு வாட மயக்கும் இள ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே பெண் : சூசூசூ சூசூ சூசூசூ லலலல லலல லால லா குழு : ............................... பெண் : ஊசி இலை காடிருக்க உச்சி மலை மேடிருக்க பச்சைக் கிளி கூடிருக்க பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு ஆண் : புல்வெளியில் மெத்தையிட்டு மெத்தையிலே உன்னையிட்டு சத்தமிட்டு முத்தமிட உத்தரவு இட்டு விடு நீ எனக்கு பெண் : அந்திப் பகல் மோகம் வந்து அங்கும் இங்கும் போராட ஆண் : எந்தப் புறம் காணும் போதும் அந்தப் புறம் போலாக பெண் : செங்கரும்பு சாறெடுக்க தானே உனக்கு ஒரு சம்மதத்தை தந்துவிட்டேன் நானே ஆண் : மயக்கும் இள ஆண் : { மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே } (2) பெண் : உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வாவா வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா காதல் மல்லிகை வண்டாட்டம் தான் போடு நீ கொண்டாட்டம் தான் ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே
Song details
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Mappillai (1989 film) (1989) · Lyricist: Vaali
- Singer: S.P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Mappillai (1989 film)
- Composer: Ilayaraja