Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
Maanikkam vairangal
Mullai poo pillaigal
Maanikkam vairangal
Mullai poo pillaigal
Male Part
Chinna pachai kiligal
Endhan ichai kuyilgal
Indha tholil oru thottil katti
Kaaval iruppen
Male Part
Maanikkam vairangal
Mullai poo pillaigal
Chorus
Appaa chithappaa
Aasai muthappaa
Annan thambi neengal
Engal kannappaa
Male Part
Palli sellum podhu
Paadi sirippen
Paadam sollum podhu
Aadi kalippen
Pattam perum podhu
Pakkam iruppen
Bandham ondrai paarthu
Katti koduppen
Engal veedu kalvi koodam
Chorus
Naangal annan thambi
Muthu pallakku
Neengal engal nenjil
Kovil konda dheivangal
Male Part
Maanikkam vairangal
Mullai poo pillaigal
Chinna pachai kiligal
Endhan ichai kuyilgal
Indha tholil oru thottil katti
Kaaval iruppen
Chorus
Appaa chithappaa
Aasai muthappaa
Annan thambi neengal
Engal kannappaa
Male Part
Kaala magal yaedho
Aatti padaithaal
Kaadugalil naanum
Odi thirindhen
Pattu vanna pillaiyai
Tholil sumandhen
Paasam ennum vaanil
Serndhu parandhen
Male Part
Indha neram nalla neram
Unnai nenjam ennum siraiyil vaithen
Endhan idhayathil or idam neengalae
Male Part
Maanikkam vairangal
Mullai poo pillaigal
Chinna pachai kiligal
Endhan ichai kuyilgal
Indha tholil oru thottil katti
Kaaval iruppen
Male Part
Maanikkam vairangal
Mullai poo pillaigal
Chorus
{Appaa chithappaa
Aasai muthappaa
Annan thambi neengal
Engal kannappaa} (2)தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மாணிக்கம் வைரங்கள்
முல்லைப்பூ பிள்ளைகள்
மாணிக்கம் வைரங்கள்
முல்லைப்பூ பிள்ளைகள்
ஆண் : சின்ன பச்சை கிளிகள்
எந்தன் இச்சை குயில்கள்
இந்த தோளில் ஒரு தொட்டில் கட்டி
காவல் இருப்பேன்
ஆண் : மாணிக்கம் வைரங்கள்
முல்லைப்பூ பிள்ளைகள்....
குழு : அப்பா சித்தப்பா
ஆசை முத்தப்பா
அண்ணன் தம்பி நீங்கள்
எங்கள் கண்ணப்பா
ஆண் : பள்ளி செல்லும்போது
பாடிச் சிரிப்பேன்
பாடம் சொல்லும்போது
ஆடிக் களிப்பேன்
பட்டம் பெறும் போது
பக்கம் இருப்பேன்
பந்தம் ஒன்றை பார்த்து
கட்டிக் கொடுப்பேன்
எங்கள் வீடு கல்விக் கூடம்
குழு : நாங்கள் அண்ணன் தம்பி
முத்துப் பல்லக்கு
நீங்கள் எங்கள் நெஞ்சில்
கோயில் கொண்ட தெய்வங்கள்
ஆண் : மாணிக்கம் வைரங்கள்
முல்லைப்பூ பிள்ளைகள்
சின்ன பச்சை கிளிகள்
எந்தன் இச்சை குயில்கள்
இந்த தோளில் ஒரு தொட்டில் கட்டி
காவல் இருப்பேன்
குழு : அப்பா சித்தப்பா
ஆசை முத்தப்பா
அண்ணன் தம்பி நீங்கள்
எங்கள் கண்ணப்பா
ஆண் : காலமகள் ஏதோ
ஆட்டிப் படைத்தாள்
காடுகளில் நானும்
ஓடித் திரிந்தேன்
பட்டுவண்ணப் பிள்ளையை
தோளில் சுமந்தேன்
பாசமென்னும் வானில்
சேர்த்துப் பறந்தேன்
ஆண் : இந்த நேரம் நல்ல நேரம்
உன்னை நெஞ்சம் சிறையில் வைத்தேன்
எந்தன் இதயத்தில் ஓர் இடம் நீங்களே
ஆண் : மாணிக்கம் வைரங்கள்
முல்லைப்பூ பிள்ளைகள்
சின்ன பச்சை கிளிகள்
எந்தன் இச்சை குயில்கள்
இந்த தோளில் ஒரு தொட்டில் கட்டி
காவல் இருப்பேன்
ஆண் : மாணிக்கம் வைரங்கள்
முல்லைப்பூ பிள்ளைகள்....
குழு : {அப்பா சித்தப்பா
ஆசை முத்தப்பா
அண்ணன் தம்பி நீங்கள்
எங்கள் கண்ணப்பா} (2)Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Idhayaththil Oru Idam (1980) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Idhayaththil Oru Idam
- Composer: Ilayaraja