Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Maanae thathathathathaa Thaenae thuthuthuthuthuthooo Un iruvizhi malargalilae En ilakkiyam uruvaaga Un abhinaya aranginilae En kaaviyam arangera Male Part Needhaanae en vaanam ammammmammaa Needhaanae en gaanam ammammmammaa Needhaanae en vaanam ammammmammaa Needhaanae en gaanam ammammmammaa Male Part Maanae thathathathathathaa Thaenae thuthuthuthuthuthooo….haei…ae…ae… Male Part Vizhi jannalai moodathu vaiththaai Kakaka kaa kudiththaen Kadai kangalai en meedhu saainthaai Nenjaththai naan tholaiththaen Male Part Tholaiththitta en nenjai Unnaidam kaangindraen Uyirodu naan vaazha Un nenjai ketkindren Male Part Tharuvaai nee endru Thavamae puringindren Varuvaai nee endru Vaasal thirakkindren Male Part Needhaanae en raagam ammammmammaa Needhaanae en thaalam Thathigina thathigina thom Chorus ………….. Male Part Ulagenpathum uravenpathum Naanum neeyumthaan Vaazhvenpathum saavenpathum Unthan nizhalilthaan Male Part Jenmangal eduppommae Ondraaga naam saera Santhangal padippomae Panthangalthaan thodara Devathai vaazhththattumae Kadhalai pottarattumae Chorus ………….. Male Part Maanae thathathathathaa Thaenae thuthuthuthuthuthooo Un iruvizhi malargalilae En ilakkiyam uruvaaga Un abhinaya aranginilae En kaaviyam arangera Chorus …………..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : மானே தததததா தேனே துதுதுதுதுதூ..... உன் இருவிழி மலர்களிலே என் இலக்கியம் உருவாக உன் அபிநய அரங்கினிலே என் காவியம் அரங்கேற ஆண் : நீதானே என் வானம் அம்மம்மம்ம்மா நீதானே என் கானம் அம்மம்மம்ம்மா நீதானே என் வானம் அம்மம்மம்ம்மா நீதானே என் கானம் அம்மம்மம்ம்மா ஆண் : மானே தததததா தேனே துதுதுதுதுதூ.....ஹேய்....ஏ....ஏ..... ஆண் : விழி ஜன்னலை மூடாது வைத்தாய் ககக கா குடித்தேன் கடை கண்களை என் மீது சாய்த்தாய் நெஞ்சத்தை நான் தொலைத்தேன் ஆண் : தொலைத்திட்ட என் நெஞ்சை உன்னிடம் காண்கின்றேன் உயிரோடு நான் வாழ உன் நெஞ்சை கேட்கின்றேன் ஆண் : தருவாய் நீ என்று தவமே புரிகின்றேன் வருவாய் நீ என்று வாசல் திறக்கின்றேன் ஆண் : நீதானே என் ராகம் அம்மம்மம்ம்மா நீதானே என் தாளம் ததிகின ததிகின தோம் குழு : ......................... ஆண் : உலகென்பதும் உறவென்பதும் நானும் நீயும்தான் வாழ்வென்பதும் சாவென்பதும் உந்தன் நிழலில்தான் ஆண் : ஜென்மங்கள் எடுப்போம்மே ஒன்றாக நாம் சேர சந்தங்கள் படிப்போமே பந்தங்கள்தான் தொடர தேவதை வாழ்த்தட்டுமே காதலை போற்றட்டுமே குழு : ......................... ஆண் : மானே தததததா தேனே துதுதுதுதுதூ..... உன் இருவிழி மலர்களிலே என் இலக்கியம் உருவாக உன் அபிநய அரங்கினிலே என் காவியம் அரங்கேற குழு : .........................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Pookkalai Parikkatheergal (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pookkalai Parikkatheergal
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar