Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Maanae thaenae kattippudi Maaman thola thottukkadi Male Part Maanae thaenae kattippudi Chorus : Kattippudi Male : Maaman thola thottukkadi Chorus : Thottukkadi Male Part Malliga vaasanai Manthiram poduthu Manmadha raasanin Maiyalai theduthu Chorus Malliga vaasanai Manthiram poduthu Manmadha raasanin Maiyalai theduthu Male Part Maanae thaenae kattippudi Maaman thola thottukkadi Male Part Aha aha aha aha Hoi hoi hoi hoi Female Part Naanal poovai pola Ullam aadidumae Naanum neeyum sernthaa Inbam koodidumae Male Part Kodai megam pola Unnai thedi vanthen Aasai vegam meerum Sinthu paadi vanthen Female Part {Kannathil ennenna Senjchi vachaan Mammadhan alli vachaan} (2) Male Part Aaththoram Chorus : Kaathaaduthu Male : Kaathodu Chorus : Poovaaduthu Male : Poovodu Chorus : Thaen paayudhu Male : Thaenoda Chorus : Thaen seruthu Female Part Anjuthu kenjuthu Minjuthu konjidaththaan Vaa vaa vaa vaa Male Part Maanae thaenae kattippudi Maaman thola thottukkadi Male Part Malliga vaasanai Manthiram poduthu Manmadha raasanin Maiyalai theduthu Chorus Malliga vaasanai Manthiram poduthu Manmadha raasanin Maiyalai theduthu Male Part Maanae thaenae kattippudi Maaman thola thottukkadi Chorus Thanthana thanthana Thanthaa thanthana {Hey thanthana thanthana Thanthaa thanthana} (3) Male Part Annam kooda thorkum Nadaiyaaduthadi Ye.. ambu kooda thorkum Vizhi paaduthadi Female Part Kaadhal vedham paada Indru thedi vanthen Maaman mela aasai Kondu odi vanthen Male Part {Ullaththa mella thaan Alla vanthaa Ammammaa enna sugam} (2) Female Part Oororam Chorus : Thoppaanadhu Female : Thopporam Chorus : Neeraanathu Female : Neeroda Chorus : Neerseruthu Female : Aanantham Chorus : Thaan paaduthu Male Part Kannamum kangalil Sonnathu ennadiyo… Vaa vaa vaa vaa Male Part Maanae thaenae kattippudi Maaman thola thottukkadi Female Part Malliga vaasanai Manthiram poduthu Manmadha raasanin Maiyalai theduthu Male Part Malliga vaasanai Female : Manthiram poduthu Male : Manmadha raasanin Female : Maiyalai theduthu Chorus Laalaa laa laa lalalala Laalaa laa laa lalalala Laalaa laa laa lalalala Laalaa laa laa lalalala
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : மானே தேனே கட்டிப்புடி மாமன் தோளை தொட்டுக்கடி ஆண் : மானே தேனே கட்டிப்புடி குழு : கட்டிப்புடி ஆண் : மாமன் தோளை தொட்டுக்கடி குழு : தொட்டுக்கடி ஆண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது குழு : மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது ஆண் : மானே தேனே கட்டிப்புடி மாமன் தோளை தொட்டுக்கடி ஆண் : ஆ.ஹா..ஆ.ஹா.. ஆ.ஹா..ஆ.ஹா.. ஹொய்..ஹொய்.. ஹொய்..ஹொய்.. பெண் : நாணல் பூவை போல உள்ளம் ஆடிடுமே நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே ஆண் : கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன் ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன் பெண் : கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான் மம்மதன் அள்ளி வச்சான் கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான் மம்மதன் அள்ளி வச்சான் ஆண் : ஆத்தோரம் குழு : காத்தாடுது ஆண் : காத்தோடு குழு : பூவாடுது ஆண் : பூவோடு குழு : தேன் பாயுது ஆண் : தேனோட குழு : தேன் சேருது பெண் : அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா ஆண் : மானே தேனே கட்டிப்புடி மாமன் தோளை தொட்டுக்கடி ஆண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது குழு : மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது ஆண் : மானே தேனே கட்டிப்புடி அட மாமன் தோளை தொட்டுக்கடி குழு : தந்தன தந்தன தந்தா தந்தன ஏ..தந்தன தந்தன தந்தா தந்தன ஏ தந்தனா தந்தன தந்தன ஏ தந்தனா தந்தன தந்தன ஆண் : அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி ஏ.. அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி பெண் : காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன் மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன் ஆண் : {உள்ளத்த மெள்ள தான் அள்ள வந்தா அம்மம்மா என்ன சுகம்} (2) பெண் : ஊரோரம் குழு : தோப்பானது பெண் : தோப்போரம் குழு : நீரானது பெண் : நீரோட குழு : நீர்சேருது பெண் : ஆனந்தம் குழு : தான் பாடுது ஆண் : கன்னமும் கண்களில் சொன்னது என்னடியோ… வா வா வா வா ஆண் : மானே தேனே கட்டிப்புடி அட மாமன் தோளை தொட்டுக்கடி பெண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது ஆண் : மல்லிக வாசனை பெண் : மந்திரம் போடுது ஆண் : மன்மத ராசனின் பெண் : மையலை தேடுது குழு : லா லா லா லா லல்ல லல்லலா.. லா லா லா லா லல்ல லல்லலா.. லா லா லா லா லல்ல லல்லலா.. லா லா லா லா லல்ல லல்லலா..
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Udhaya Geetham (1985) · Lyricist: Na. Kamarajan
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Udhaya Geetham
- Composer: Ilayaraja