Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male Part Maanae maragadhamae… Male Part Maanae maragadhamae… Male Part Maanae maragadhamae Nalla thirunaal idhu Thendral thamizh paadudhu Ilavaenil kaalam idhu Idhamaana neram idhu Pani thoovum maalai velai thaan Male Part Maanae maragadhamae Nalla thirunaal idhu Thendral thamizh paadudhu Ilavaenil kaalam idhu Idhamaana neram idhu Pani thoovum maalai velai thaan Male Part Maanae maragadhamae… Male Part Naesam vechu nenjil vecha Poo chedi neeyadi Female Part Poovum vechu pottum vecha Paingili un madi Male Part Paasam vechu paadum paattai Keladi en kanmani Female Part Ullam ennum veettilae Otti vecha oviyam Ennam ennum yaettilae Achadicha kaaviyam Male Part Manasukkul koyil katti Magaraasi onna vechu Pozhudhaanaa poosa Panni vaazhuren Female Part Thaenae dhiraviyamae Nalla thirunaal idhu Thendral thamizh paadudhu Male Part Ilavaenil kaalam idhu Idhamaana neram idhu Female Part Pani thoovum maalai velai thaan Male Part Maanae maragadhamae Female Part Raagam vechu punnai vana Poonguyil koovudhu Male Part Mogam vechu kanni undhan Perai thaan koorudhu Female Part Dhegam rendum koodugindra Naalidhu nan naalidhu Male Part Natta nadu raathiri Soppanangal thonudhu Soppanathil thaanadi Kangal unnai kaanudhu Female Part Azhagaana thennanjittae Ini melum unnai vittae Irundhaalae ezhai nenjam thaangumaa Male Part Maanae maragadhamae Nalla thirunaal idhu Thendral thamizh paadudhu Female Part Ilavaenil kaalam idhu Idhamaana neram idhu Male Part Pani thoovum maalai velai thaan Female Part Thaenae dhiraviyamae Nalla thirunaal idhu Male Part Thendral thamizh paadudhu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மானே மரகதமே.... ஆண் : மானே மரகதமே.... ஆண் : மானே மரகதமே.... நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது இளவேனில் காலம் இது இதமான நேரம் இது பனி தூவும் மாலை வேளைதான் ஆண் : மானே மரகதமே.... நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது இளவேனில் காலம் இது இதமான நேரம் இது பனி தூவும் மாலை வேளைதான் ஆண் : மானே மரகதமே.... ஆண் : நேசம் வச்சு நெஞ்சில் வச்ச பூச்செடி நீயடி பெண் : பூவும் வச்சு பொட்டும் வச்ச பைங்கிளி உன் மடி ஆண் : பாசம் வச்சு பாடும் பாட்டை கேளடி என் கண்மணி பெண் : உள்ளம் என்னும் வீட்டிலே ஒட்டி வச்ச ஓவியம் எண்ணம் என்னும் ஏட்டிலே அச்சடிச்ச காவியம் ஆண் : மனசுக்குள் கோயில் கட்டி மகராசி ஒன்ன வச்சு பொழுதானா பூச பண்ணி வாழுறேன் பெண் : தேனே திரவியமே நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது ஆண் : இளவேனில் காலம் இது இதமான நேரம் இது பெண் : பனி தூவும் மாலை வேளைதான் ஆண் : மானே மரகதமே.... பெண் : ராகம் வச்சு புன்னை வனப் பூங்குயில் கூவுது ஆண் : மோகம் வச்சு கன்னி உந்தன் பேரைதான் கூறுது பெண் : தேகம் ரெண்டும் கூடுகின்ற நாளிது நன் நாளிது ஆண் : நட்ட நடு ராத்திரி சொப்பனங்கள் தோணுது சொப்பனத்தில் தானடி கண்கள் உன்னை காணுது பெண் : அழகான தென்னஞ்சிட்டே இனி மேலும் உன்னை விட்டே இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா ஆண் : மானே மரகதமே.... நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது பெண் : இளவேனில் காலம் இது இதமான நேரம் இது ஆண் : பனி தூவும் மாலை வேளைதான் பெண் : தேனே திரவியமே நல்ல திருநாள் இது ஆண் : தென்றல் தமிழ் பாடுது
Song information
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Enga Thambi (1993) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Enga Thambi
- Composer: Ilayaraja