Roman script
Maanamellam Pona Pinnae Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and Tiruchi Loganathan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singers : T. M. Soundararajan and Tiruchi Loganathan Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Male Part Maanamellaam pona pinnae Vaazhvathuthaan oru vaazhvaa Maanamellaam pona pinnae Vaazhvathuthaan oru vaazhvaa Male Part Selai kattum pombalaiyaal Seerazhivae varalaamaa intha seerazhivae varalaamaa Male Part Povoththu povoththu Oh maavaa…oo….maavaa….ani Naa paarya seppina vinalaethae Male Part Povoththu povoththu Oh maavaa…oo….maavaa….ani Naa paarya seppina vinalaethae Male Part Aaduromae thllaaduromae Aambalainga pombalaikku adimaipattu Male Part Aaduromae thllaaduromae Aambalainga pombalaikku adimaipattu Male Part Pettai kozhi etti Koththum kaalam vanthathae Seval thattu kettu thalai Kuniya kaalam vanthathae Male Part Pettai kozhi etti Koththum kaalam vanthathae Seval thattu kettu thalai Kuniya kaalam vanthathae Male Part Pengal attakaasam Minji pogum kalam vanthae Attakaasam minji pogum kaalam vanthae Naama adangi odungi vaazha kaalam vanthathae Naama adangi odungi vaazha kaalam vanthathae Chorus Oduromae ippo oduromae Oduromae ippo oduromae Maadu pola vandiyizhuththu vaaduromae Ippo vaaduromae Chorus Oduromae ippo oduromae……
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : மானமெல்லாம் போன பின்னே வாழ்வதுதான் ஒரு வாழ்வா மானமெல்லாம் போன பின்னே வாழ்வதுதான் ஒரு வாழ்வா ஆண் : சேலைக் கட்டும் பொம்பளையால் சீரழிவே வரலாமா இந்த சீரழிவே வரலாமா... ஆண் : போவொத்து போவொத்து ஓ...மாவா....ஓ.....மாவா.....அனி நா பார்ய செப்பின வினலேதே... ஆண் : போவொத்து போவொத்து ஓ...மாவா....ஓ.....மாவா.....அனி நா பார்ய செப்பின வினலேதே... ஆண் : ஆடுறோமே தள்ளாடுறோமே ஆம்பளைங்க பொம்பளைக்கு அடிமைப்பட்டு ஆண் : ஆடுறோமே தள்ளாடுறோமே ஆம்பளைங்க பொம்பளைக்கு அடிமைப்பட்டு ஆண் : பெட்டைக் கோழி எட்டிக் கொத்தும் காலம் வந்ததே சேவல் தட்டுக் கெட்டுத் தலைக் குனியக் காலம் வந்ததே ஆண் : பெட்டைக் கோழி எட்டிக் கொத்தும் காலம் வந்ததே சேவல் தட்டுக் கெட்டுத் தலைக் குனியக் காலம் வந்ததே ஆண் : பெண்கள் அட்டகாசம் மிஞ்சிப் போகும் காலம் வந்தே அட்டகாசம் மிஞ்சிப் போகும் காலம் வந்தே நாம அடங்கி ஒடுங்கி வாழக் காலம் வந்ததே நாம அடங்கி ஒடுங்கி வாழக் காலம் வந்ததே குழு : ஓடுறோமே இப்போ ஓடுறோமே ஓடுறோமே இப்போ ஓடுறோமே மாடு போல வண்டியிழுத்து வாடுறோமே இப்போ வாடுறோமே... குழு : ஓடுறோமே இப்போ ஓடுறோமே.......
Song information
Singers: T. M. Soundararajan and Tiruchi Loganathan
Music by: G. Ramanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Aaravalli (1957) · Singer: T. M. Soundararajan and Trichy Loganathan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Tiruchi Loganathan
- Film / album: Aaravalli
- Composer: G. Ramanathan
- Lyricist: A. Maruthakasi