Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Maanallavo kangal thandhadhu Mayilallavo saayal thandhadhu Thaenallavo idhazhai thandhadhu Silaiyallavo azhagai thandhadhu Male Part Maanallavo kangal thandhadhu Female : Aahaa Male : Mayilallavo saayal thandhadhu Female : Oho Male : Thaenallavo idhazhai thandhadhu Female : Hmm hmm Male : Silaiyallavo azhagai thandhadhu Female Part Thaaekku maram udalai thandhadhu Chinna yaanai nadayai thandhadhu Male : M hum m hum m hum m hum hum Female : Pookkalellaam sirippai thandhadhu Ponnallavo nirathai thandhadhu Female Part Thaaekku maram udalai thandhadhu Male : Aahaa Female : Chinna yaanai nadayai thandhadhu Male : Oho Female : Pookkalellaam sirippai thandhadhu Male : Mhum Female : Ponnallavo nirathai thandhadhu Male Part Idaiyazhagu mayakkam thandhadhu Isaiyazhagu mozhiyil vandhadhu Idaiyazhagu mayakkam thandhadhu Isaiyazhagu mozhiyil vandhadhu
Nadaiyazhagu… Female Part Aa aa aa oh oh oh Male Part Nadaiyazhagu nadanam aanadhu Naalazhagum ennai vendradhu Female Part Thaaekku maram udalai thandhadhu Chinna yaanai nadayai thandhadhu Male Part Thaenallavo idhazhai thandhadhu Silaiyallavo azhagai thandhadhu Female Part Vanna malar maalai kondu Vadivazhagai thaedi vandhen Vanna malar maalai kondu Vadivazhagai thaedi vandhen Vaazha vaitha dheivam endru Vanangi nindren Vaazha vaitha dheivam endru Vanangi nindren Ini varavum selavum unnadhendru Ennai thandhen Male Part Maanallavo kangal thandhadhu Female : Aahaa Male : Mayilallavo saayal thandhadhu Female : Oho Male : Thaenallavo idhazhai thandhadhu Female : Hmm hmm Male : Silaiyallavo azhagai thandhadhu Female Part Aaa…aaa… Thaaekku maram udalai thandhadhu Male : Aahaa Female : Chinna yaanai nadayai thandhadhu Male : Oho Female : Pookkalellaam sirippai thandhadhu Male : Mhum Female : Ponnallavo nirathai thandhadhu
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மானல்லவோ கண்கள் தந்தது மயில் அல்லவோ சாயல் தந்தது தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது ஆண் : மானல்லவோ கண்கள் தந்தது பெண் : ஆஹா ஆண் : மயில் அல்லவோ சாயல் தந்தது பெண் : ஓஹோ ஆண் : தேனல்லவோ இதழைத் தந்தது பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : சிலையல்லவோ அழகைத் தந்தது பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது ஆண் : ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ஹும் பெண் : பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது ஆண் : ஆஹா பெண் : சின்ன யானை நடையைத் தந்தது ஆண் : ஓஹோ பெண் : பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது ஆண் : ம்ஹும் பெண் : பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது ஆண் : இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது நடையழகு பெண் : ஆஅ ஆ ஆ ஓ ஓ ஓ ஆண் : நடையழகு நடனம் ஆனது நாலழகும் என்னை வென்றது பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது ஆண் : தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது பெண் : வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் இனி வரவும் செலவும் உன்னதேன்று என்னைத் தந்தேன் ஆண் : மானல்லவோ கண்கள் தந்தது பெண் : ஆஹா ஆண் : மயில் அல்லவோ சாயல் தந்தது பெண் : ஓஹோ ஆண் : தேனல்லவோ இதழைத் தந்தது பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : சிலையல்லவோ அழகைத் தந்தது பெண் : ஆஅ.......ஆஆ....... தேக்கு மரம் உடலைத் தந்தது ஆண் : ஆஹா பெண் : சின்ன யானை நடையைத் தந்தது ஆண் : ஓஹோ பெண் : பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது ஆண் : ம்ஹும் பெண் : பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Needhikku Pin Paasam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Needhikku Pin Paasam
- Composer: K. V. Mahadevan