Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aaaa…aaa..aaa…aaa Aaa…aaa…aaa…aaa…aaa…aaa.. Aaaa….aaa…aaa…aaa…aa… Female Part Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai Thottathu pookkal ellaam Thedudhu ennai Female Part Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai Female Part Aaa….aaa…. Kaal salangai osai ittaal Kaatril oru paatu varum Kai valai thalangal Thandhan nannaa Thaanan nannaa Thandhan nannaa Thaanan nannaa Female Part Ooo…thaenodum Vanna malai Neerodum velli alai Jaadai minna minna Aaadai pinna pinna ooo ooo Female Part Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai Female Part Aaaa…..aaa…. Vaanam ennum medayilae Vaanavillin oviyangal Megathin naatiyam Thandhan nannaa Thaanan nannaa Thandhan nannaa Thaanan nannaa Female Part Ooo oo oorgolam vannakili Aalolam sollum mozhi Annam thulla thulla Vannam enna solla ooo Female Part Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai Thottathu pookkal ellaam Thedudhu ennai Female Part Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ...ஆஆ....ஆஅ....ஆ... ஆஅ ....ஆஅ....ஆஅ....ஆஅ..... ஆஅ ....ஆஅ....ஆஅ....ஆஅ..... பெண் : மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை பெண் : மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை பெண் : ஆஅ ...காற்சலங்கை ஓசையிட்டால் காற்றில் ஒரு பாட்டு வரும் கைவளை தாளங்கள் தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா பெண் : ஓ....தேனோடும் வண்ணமலை நீரோடும் வெள்ளி அலை..... ஜாடை மின்ன மின்ன ஆடை பின்ன பின்ன ஓ.... பெண் : மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை பெண் : ஆஅ ...வானமென்னும் மேடையிலே வானவில்லின் ஓவியங்கள் மேகத்தின் நாட்டியம் தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா பெண் : ஓ……..ஊர்கோலம் வண்ணக்கிளி ஆலோலம் சொல்லும் மொழி அன்னம் துள்ளத் துள்ள வண்ணம் என்ன சொல்ல ஓ பெண் : மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை பெண் : மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Muthal Vasantham (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Muthal Vasantham
- Composer: Ilayaraja