Roman script
Singers : P. Susheela and Malasiya Vasudevan Music by : Chandrabose Male Part Maanaa illa mayilaa Malar poonthottamaa ezhil therottammaa Mugam kaanaamal kaangindra kalaikoodamaa Female Part Raja udan rani Radhi naanallavo madhan neeyallavo Pudhu raajaangam kondaadi arasaalavo Male Part Maanaa Female : Aahaa Male : Illa mayilaa Female : Oho Male : Malar poonthottmaa ezhil therottamaa Mugam kaanaamal kaangindra kalaikoodamaa Male Part Maanaa Female : Aahaa Male : Illa mayilaa Female Part {Nyaabagam oru aalayam adhil Vaazhum naalai pesum paarvaikalae Vaazhalaam enum aasaiyil dhinam Yaengum enthan kadhal padalgalae} (2) Male Part Ponnaana vaelaiyilae pudhu raagangal Poochchoodum bothinilae kavi maegangal Ponnaana vaelaiyilae pudhu raagangal Poochchoodum bothinilae kavi maegangal Female Part Raja… Male : Aa…. Female : Udan rani Male : Aiyo Female : Radhi naanallavo mathan neeyallavo Pudhu raajaangam kondaadi arasaalavo Male Part Maanaa illa mayilaa Malar poonthottamaa ezhil therottammaa Mugam kaanaamal kaangindra kalaikoodamaa Male Part Maanaa illa mayilaa Male Part {Aayiram kadhai pesuvom Mazhai saerum manal pola uravaaduvom Naalellaam vizhaa thoranam Un naanamthaanae nindrae varaverkkumo} (2) Female Part Vaazh naalil nee irunthaal enakathu pothum Vaasalilae kolamittaal kaayangal aarum Vaazh naalil nee irunthaal enakathu pothum Vaasalilae kolamittaal kaayangal aarum Male Part Maanaa Female : Aahaa Male : Illa mayilaa Female : Ohho Male : Malar poonthottamaa ezhil therottammaa Mugam kaanaamal kaangindra kalaikoodamaa Female Part Raja Male : Aa…. Female : Udan rani Male : Aha haa Female : Radhi naanallavo mathan neeyallavo Pudhu raajaangam kondaadi arasaalavo Male Part Maanaa Female : Aahaa Male : Illa mayilaa Female : Illa illa Raja udan raani Male : Nana nana maanaa illa mayilaa….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : மானா இல்ல மயிலா மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா பெண் : ராஜா உடன் ராணி ரதி நானல்லவோ மதன் நீயல்லவோ புது ராஜாங்கம் கொண்டாடி அரசாளவோ ஆண் : மானா பெண் : ஆஹா ஆண் : இல்ல மயிலா பெண் : ஓஹோ ஆண் : மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா ஆண் : மானா பெண் : ஆஹா ஆண் : இல்ல மயிலா பெண் : {ஞாபகம் ஒரு ஆலயம் அதில் வாழும் நாளை பேசும் பார்வைகளே வாழலாம் எனும் ஆசையில் தினம் ஏங்கும் எந்தன் காதல் பாடல்களே} (2) ஆண் : பொன்னான வேளையிலே புது ராகங்கள் பூச்சூட்டும் போதினிலே கவி மேகங்கள்... பொன்னான வேளையிலே புது ராகங்கள் பூச்சூட்டும் போதினிலே கவி மேகங்கள்... பெண் : ராஜா ஆண் : ஆ.... பெண் : உடன் ராணி ஆண் : அய்யோ பெண் : ரதி நானல்லவோ மதன் நீயல்லவோ புது ராஜாங்கம் கொண்டாடி அரசாளவோ ஆண் : மானா இல்ல மயிலா மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா ஆண் : மானா இல்ல மயிலா ஆண் : {ஆயிரம் கதை பேசுவோம் மழை சேரும் மணல் போல உறவாடுவோம் நாளெல்லாம் விழா தோரணம் உன் நாணம் தானே நின்றே வரவேற்குமோ} (2) பெண் : வாழ்நாளில் நீ இருந்தால் எனக்கது போதும் வாசலிலே கோலமிட்டால் காயங்கள் ஆறும் வாழ்நாளில் நீ இருந்தால் எனக்கது போதும் வாசலிலே கோலமிட்டால் காயங்கள் ஆறும் ஆண் : மானா பெண் : ஆஹா ஆண் : இல்ல மயிலா பெண் : ஓஹோ ஆண் : மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா பெண் : ராஜா ஆண் : ஆ.... பெண் : உடன் ராணி ஆண் : அஹ ஹா பெண் : ரதி நானல்லவோ மதன் நீயல்லவோ புது ராஜாங்கம் கொண்டாடி அரசாளவோ ஆண் : மானா பெண் : ஆஹா ஆண் : இல்ல மயிலா பெண் : இல்ல இல்ல ராஜா உடன் ராணி ஆண் : நன நன மானா இல்ல மயிலா......
Song details
Singers: P. Susheela and Malasiya Vasudevan
Music by: Chandrabose
Release information: From Naan Sootiya Malar (1983) · Lyricist: Vairamuthu
- Singer: P. Susheela and Malasiya Vasudevan
- Film / album: Naan Sootiya Malar
- Composer: Chandrabose