Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : Chandrabose Lyrics by : Vaali Male Part Maampoovae siru mainaavae Enga rajathi roja chedi Mullirukkum kallirukkum Ninaikkaiyil inippaaga irukkiraa aa aa Nerungaiyil neruppaaga kothikiraa Male Part Maampoovae siru mainaavae Enga rajathi roja chedi Mullirukkum kallirukkum Ninaikkaiyil inippaaga irukkiraa aa aa Nerungaiyil neruppaaga kothikiraa Male Part Putham puthusu vellikolusu Sathangal kondaada Sithira ponnu sevvalli kannu Sangeetha pan paada Male Part Kattu karunguzhal pattu thalirudal Pin puram nindraada Kottadi chelai kattiya vannam Pallakku ondraada Male Part Azhagaana maan… atharkaaga naan Pazhagaatha naalellaam thuyilaatha naal Female : Oooo…………. Male : Azhagaana maan… atharkaaga naan Pazhagaatha naalellaam thuyilaatha naal Female Part Maampoove siru mainaave Naan machaanin pachaikili Kothikolla tholkoduthaan Enakkethu sugamaaga irukkuthu Haa….en manam engengo parakkuthu Female Part Manjakuthuru pinjukazhuthu Mannavan poo chooda Mookuthi vannam minnura kannam Manjathil muthaada Female Part Anthi karukkalil aatrangaraiyinil Santhikka sonnathenna Ennai anaikkaiyil thannai maranthavan Sindhichi ninnathenna Female Part Madal vaazhai melkulir vaadai pol Avanodu naanodum pozhuthellaam thean Madal vaazhai melkulir vaadai pol Avanodu naanodum pozhuthellaam thean Male Part Maampoove siru mainaave Female : Naan machaanin pachaikili Male : Kothikolla tholkoduthaan Female : Enakkethu sugamaaga irukkuthu Male : En manam engengo parakkuthu Male Part En manam engengo parakkuthu En manam engengo parakkuthu En manam engengo parakkuthu Female : Oooo……………..
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : மாம்பூவே சிறு மைனாவே எங்க ராஜாத்தி ரோஜா செடி முள்ளிருக்கும் கள்ளிருக்கும் நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆ ஆ நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா ஆண் : மாம்பூவே சிறு மைனாவே எங்க ராஜாத்தி ரோஜா செடி முள்ளிருக்கும் கள்ளிருக்கும் நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆ ஆ நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா ஆண் : புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு சத்தங்கள் கொண்டாட சித்திரப் பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு சங்கீதப் பண் பாட ஆண் : கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல் பின் புறம் நின்றாட கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம் பல்லக்கு ஒன்றாட ஆண் : அழகான மான்......அதற்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள் பெண் : ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஆண் : அழகான மான்......அதற்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள் பெண் : மாம்பூவே சிறு மைனாவே நான் மச்சானின் பச்சைக் கிளி தொத்திக் கொள்ள தோள் கொடுத்தான் எனக்கது சுகமாக இருக்குது ஆ..என் மனம் எங்கெங்கோ பறக்குது பெண் : மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து மன்னவன் பூச் சூட மூக்குத்தி வண்ணம் மின்னுற கன்னம் மஞ்சத்தில் முத்தாட பெண் : அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில் சந்திக்கச் சொன்னதென்ன என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன் சிந்திச்சு நின்னதென்ன பெண் : மடல் வாழை மேல்குளிர் வாடை போல் அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன் மடல் வாழை மேல்குளிர் வாடை போல் அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன் ஆண் : மாம்பூவே சிறு மைனாவே பெண் : நான் மச்சானின் பச்சைக் கிளி ஆண் : தொத்திக் கொள்ள தோள்கொடுத்தான் பெண் : எனக்கது சுகமாக இருக்குது ஆண் : என் மனம் எங்கெங்கோ பறக்குது ஆண் : என் மனம் எங்கெங்கோ பறக்குது என் மனம் எங்கெங்கோ பறக்குது என் மனம் எங்கெங்கோ பறக்குது பெண் : ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Machanai Paartheengala (1978) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Machanai Paartheengala
- Composer: Chandrabose
- Lyricist: Vaali