Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Maamiyaarae maamanaarae Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Idhu pudhusaa irukku puththam puthu sarakku Idhu pudhusaa irukku puththam puthu sarakku Malivaa irukku vaenum varai irukku Male Part Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Female Part Kadaiya thoranthu vechchom Vadaiya thinnu paarungo Vadaiya thinnu paakka sonnaa Oottaiya enni paakkaatheengo Male Part Thadai yaedhum illeenga thaaraalamaa thinnunga Thadai yaedhum illeenga thaaraalamaa thinnunga Kattikitta pondaattithaan Kastappattu saenjaalae Karam manam ellaaththaiyum Kaiya thottu vechchaalae Female Part Oosi irunthaalum noolu irukaathu Oosiyil mattum ketkaatheenga Female Part Maamiyaarae maamanaarae Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Idhu pudhusaa irukku Chorus : Lalla lalla lalla laa Fmeale : Puththam puthu sarakku Chorus : Lalla lalla lalla laa Female : Idhu pudhusaa irukku puththam puthu sarakku
Malivaa irukku vaenum varai irukku Male Part Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Male Part …………………… Female Part Pondaatti sariyaa irunthaa Ellaam sariyaa poyidum Poruppodu dhinamum nadanthaa Vaazhkka sugamaa aayidum Male Part Vazhi padhaai maaraama Pazhi yaedhum kooraama Vazhi padhaai maaraama Pazhi yaedhum kooraama Onnukonnu oththumaiyaa Searnthirunthaa santhosam Ullukullae vembi ninna Engae vaum ullaasam Female Part Yaettikku pottiyum yaesalum poosalum Vaazhkkaiyil edhukkunga Male Part Maamiyaarae maamanaarae Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Female Part Idhu pudhusa irukku Chorus : Lalla lalla lalla laa Fmeale : Puththam puthu sarakku Chorus : Lalla lalla lalla laa Female : Idhu pudhusaa irukku puththam puthu sarakku Male : Malivaa irukku vaenum varai irukku Both : Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாமிமாரே மாமனாரே மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு ஆண் : மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை பெண் : கடைய தொறந்து வெச்சோம் வடையத் தின்னு பாருங்கோ வடைய தின்னு பாக்கச் சொன்னா ஓட்டைய எண்ணிப் பாக்காதீங்கோ ஆண் : தடை ஏதும் இல்லீங்க தாராளமா தின்னுங்க தடை ஏதும் இல்லீங்க தாராளமா தின்னுங்க கட்டிக்கிட்ட பொண்டாட்டிதான் கஷ்டப்பட்டு செஞ்சாளே காரம் மணம் எல்லாத்தையும் கையத் தொட்டு வெச்சாளே பெண் : ஊசி இருந்தாலும் நூலு இருக்காது ஓசியில் மட்டும் கேக்காதீங்க பெண் : மாமிமாரே......மாமனாரே..... மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை இது புதுசா இருக்கு குழு : லல்ல லல்ல லல்ல லா பெண் : புத்தம் புது சரக்கு குழு : லல்ல லல்ல லல்ல லா பெண் : இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு ஆண் : மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை ஆண் : .................................... பெண் : பொண்டாட்டி சரியா இருந்தா எல்லாம் சரியா போயிடும் பொறுப்போடு தினமும் நடந்தா வாழ்க்க சுகமா ஆயிடும் ஆண் : வழி பாத மாறாம பழி ஏதும் கூறாம வழி பாத மாறாம பழி ஏதும் கூறாம ஒண்ணுக்கொண்ணு ஒத்துமையா சேர்ந்திருந்தா சந்தோஷம் உள்ளுக்குள்ளே வெம்பி நின்னா எங்கே வரும் உல்லாசம் பெண் : ஏட்டிக்கு போட்டியும் ஏசலும் பூசலும் வாழ்க்கையில் எதுக்குங்க ஆண் : மாமிமாரே மாமனாரே மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை பெண் : இது புதுசா இருக்கு குழு : லல்ல லல்ல லல்ல லா பெண் : புத்தம் புது சரக்கு குழு : லல்ல லல்ல லல்ல லா பெண் : இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு ஆண் : மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு இருவர் : மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Manaivi Solle Manthiram (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Manaivi Solle Manthiram
- Composer: Ilayaraja