Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Maamanukkum machaanukkum Hei viththiyaasam enna irukku Kaadhalukkum kacherikkum Hei vandhiruchu vela namakku Female Part Paakuradhenna maamaa Naan kekkuradhenna thaamaa Paakuradhenna maamaa…hoi Naan kekkuradhenna thaamaa Female Part Haa …maamanukkum machaanukkum Hei viththiyaasam enna irukku Kaadhalukkum kacherikkum Hei vandhiruchu vela namakku Male Part Aattam enna paattam enna Aal pudikka vetkkam vittu Aalaa parandhu nikkira Adi aaththa edhukku sokkuraa Female Part Aathiraththai yethi vittu Aasaigalai ponga vittu Paadapaduthi veikkura Enna paathaa odhungi nikkura Male Part Annaadam adikadi niram maarum Ammaadi unakkoru namaskkaaram Female : Pinaala varugira ilamaadhu Sonnaalum unnai vittu vilagaadhu Male Part Ottaadhae nee ennoda aada Thottaada naan muttaalum illai Female : Onmela naan piththaagi ponnen Muthaadum poongothaaga aanen Male Part Otti otti vandha Ottaviduvenaa Yendi unakku thaan Ippa en mel kirukku thaan Female Part Maamanukkum machaanukkum Hei viththiyaasam enna irukku Male : Kaadhalukkum kandravikkum Hei vevvera artham irukku Female Part Paakuradhenna maamaa Naan kekkuradhenna thaamaa Male : Paakuradhenna baamaa…hoi Nee kekkuradhenna poomaa Male Part Haa …maamanukkum machaanukkum Hei viththiyaasam romba irukku Kaadhalukkum kandravikkum Hei vevvera artham irukku..hey haan….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு பெண் : பாக்கறதென்ன மாமா....... நான் கேக்கறதென்ன...தாம்மா பாக்கறதென்ன மாமா.......ஹோய் நான் கேக்கறதென்ன...தாம்மா பெண் : ஹா...மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு ஆண் : ஆட்டம் என்ன பாட்டம் என்ன ஆள் புடிக்க வெட்கம் விட்டு ஆளா பறந்து நிக்கிற அடி ஆத்தா எதுக்கு சொக்குற... பெண் : ஆத்திரத்தை ஏத்தி விட்டு ஆசைகளை பொங்க விட்டு பாடாபடுத்தி வைக்கிற என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற ஆண் : அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும் அம்மாடி உனக்கொரு நமஸ்காரம் பெண் : பின்னால வருகிற இளமாது சொன்னாலும் உன்னை விட்டு விலகாது..... ஆண் : ஒட்டாதே நீ என்னோட ஆட தொட்டாட நான் முட்டாளும் இல்லை பெண் : ஒம்மேல நான் பித்தாகிப் போனேன் முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன் ஆண் : ஒட்டி ஒட்டி வந்தா ஒட்ட விடுவேனா ஏண்டி உனக்குத்தான் இப்ப என் மேல கிறுக்குத்தான் பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு ஆண் : காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய் வெவ்வேறு அர்த்தம் இருக்கு பெண் : பாக்கறதென்ன மாமா நான் கேக்கறதென்ன...தாம்மா ஆண் : பாக்கறதென்ன பாமா.....ஹேய் நீ கேக்கறதென்ன போம்மா....... ஆண் : ஹா... மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் ரொம்ப இருக்கு காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய் வெவ்வேறு அர்த்தம் இருக்கு.... ஹேய் ஆஅ.....
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Arangetra Velai (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Arangetra Velai
- Composer: Ilayaraja