Roman script
Singers : S. P. Sailaja and Saibaba Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Maamanae maamanae kettukka Female Part Maamanae maamanae kettukka En paatta nee kaathilae pottukka Male Part Needhaan ittathenna sattamaa Ada ellaam nee varaintha vattamaa Needhaan ittathenna sattamaa Ada ellaam nee varaintha vattamaa Female Part Maamanae maamanae kettukka En paatta nee kaathilae pottukka Female Part Oorkkaavalae un kaiyilae Adhikaaram theriyaatha mama Yaezhaigalin kanneerilum Edhirneechchal nee podaalaamaa Female Part Yaeno intha kobamthaan Male : Aahaa Female : Idhanaalenna laabamthaan Male : Ohho laallaallaa….laallaallaa…. Female Part Vaai sandaiyum veen pottiyum Oyaamal podaathae oor paakkuthu Female Part Maamanae maamanae kettukka En paatta nee kaathilae pottukka Male Part Needhaan ittathenna sattamaa Ada ellaam nee varaintha vattamaa Needhaan ittathenna sattamaa Ada ellaam nee varaintha vattamaa Female Part Maamanae maamanae kettukka En paatta nee kaathilae pottukka Female Part Annaalilae vaalmeegiyo ammaadi Pollaatha thirudan Pollaathavan pinnaalilae Ellorum kondaadum kavingan Female Part Kaalam vara gunam maarum Male : Yaehae Female : Manithan konda manam maarum Male : Oho laallaallaa….laallaallaa…. Female Part Poo pookkuthu kaayaaguthu Koodaathu endringu yaar solvathu Female Part Maamanae maamanae kettukka En paatta nee kaathilae pottukka Male Part Needhaan ittathenna sattamaa Ada ellaam nee varaintha vattamaa Needhaan ittathenna sattamaa Ada ellaam nee varaintha vattamaa Female Part Maamanae maamanae kettukka En paatta nee kaathilae pottukka Both : …………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் சாய்பாபா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : மாமனே மாமனே கேட்டுக்க பெண் : மாமனே மாமனே கேட்டுக்க என் பாட்ட நீ காதிலே போட்டுக்க ஆண் : நீதான் இட்டதென்ன சட்டமா அட எல்லாம் நீ வரைந்த வட்டமா... நீதான் இட்டதென்ன சட்டமா அட எல்லாம் நீ வரைந்த வட்டமா... பெண் : என் மாமனே மாமனே கேட்டுக்க என் பாட்ட நீ காதிலே போட்டுக்க பெண் : ஊர்க்காவலே உன் கையிலே அதிகாரம் தெரியாத மாமா ஏழைகளின் கண்ணீரிலும் எதிர்நீச்சல் நீ போடலாமா பெண் : ஏனோ இந்த கோபம்தான் ஆண் : ஆஹா பெண் : இதனாலென்ன லாபம்தான்.. ஆண் : ஓஹோ லால்லால்லா...லால்லால்லா... பெண் : வாய்ச் சண்டையும் வீண் போட்டியும் ஓயாமல் போடாதே ஊர்ப் பாக்குது பெண் : மாமனே மாமனே கேட்டுக்க என் பாட்ட நீ காதிலே போட்டுக்க ஆண் : நீதான் இட்டதென்ன சட்டமா அட எல்லாம் நீ வரைந்த வட்டமா... நீதான் இட்டதென்ன சட்டமா அட எல்லாம் நீ வரைந்த வட்டமா... பெண் : மாமனே மாமனே கேட்டுக்க என் பாட்ட நீ காதிலே போட்டுக்க பெண் : அந்நாளிலே வால்மீகியோ அம்மாடி பொல்லாத திருடன் பொல்லாதவன் பின்னாளிலே எல்லோரும் கொண்டாடும் கவிஞன் பெண் : காலம் வர குணம் மாறும் ஆண் : ஏஹே பெண் : மனிதன் கொண்ட மனம் மாறும் ஆண் : ஓஹோ லால்லால்லா...லால்லால்லா... பெண் : பூப்பூக்குது காயாகுது கூடாது என்றிங்கு யார் சொல்வது பெண் : மாமனே மாமனே கேட்டுக்க என் பாட்ட நீ காதிலே போட்டுக்க ஆண் : நீதான் இட்டதென்ன சட்டமா அட எல்லாம் நீ வரைந்த வட்டமா... நீதான் இட்டதென்ன சட்டமா அட எல்லாம் நீ வரைந்த வட்டமா... பெண் : என் மாமனே மாமனே கேட்டுக்க என் பாட்ட நீ காதிலே போட்டுக்க இருவர் : ............................
Song information
Singers: S. P. Sailaja and Saibaba
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Nerupukkul Eeram (1984) · Singer: S. P. Sailaja and Saibaba · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Sailaja and Saibaba
- Film / album: Nerupukkul Eeram
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali