Roman script
Singers : T.Rajendar, Suchitra and Blaaze Music by : T.R. Kuralarasan Male Part Idhu namma aalunu Licence ah thanthan Ellai yellam thaanda thaan Permit ah thanthaan Male Part Vaadi en baby Flight oottalaam Kaadhal vaanathula Scene-u kaattalam Female Part Idhu namma aalunu Password ah thanthaan Eh gigabyte speed la Wifi -ah thanthaan Female Part Vaada en baby Login pannu Kattil browser la Enna thinnu Male Part Adiyaee…. Thuppakikku thottavunu Smartphone ku data vu nu Unakkunu enna senjan Female Part Una naan Jaadikku thaan moodiyinu Daddy ku thaan daadi nu Enakunu unna senjan Male Part Sahiyae Raamanukku seethaiyinu Raathirikku bothaiyinu Enakkunu unna senjan Female Part Uyirae Heart-u ku thaan beat-u nu Eyes ku thaan treat nu Unakunnu enna senjan Male Part Maman waiting Un kuda senthu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda
Saami vanthu theater-il aada Female Part Waiting Un kooda sendhu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Sami vanthu theater-il aada Male Part Honeyae kaniyae nu Konjal pechellam Theva illa maanae maanae Female Part Olinji meet panni Maranji kiss adhichcha Kaalam ellam Gone eh gone eh Male Part Ini neram kaalam Paarka venam Daily honey moonae Female Part Intha vekkam kucham Drama ellam Inimae veen thaanae Male Part Adi thaara thaara Naan un star ah aanenadi Female : Ada maara maara Naan un pair ah aanenada Male Part Maman waiting Un kuda senthu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Saami vanthu theater-il aada Female Part Waiting Un kooda sendhu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Sami vanthu theater-il aada Chorus …………………….. Darling darling no more waiting Idhu namma aalu
தமிழ்
பாடகி : சுஜித்ரா பாடகா் : டி.ராஜேந்தா், பிளாஸி இசையமைப்பாளா் : டி.ஆா்.குறளரசன் ஆண் : இது நம்ம ஆளுன்னு லைசன்ச தந்தான் எல்லையெல்லாம் தாண்டத்தான் பொ்மிட்ட தந்தான் ஆண் : வாடி என் பேபி ஃபிளைட் ஓட்டலாம் காதல் வானத்துல சீன் காட்டலாம் பெண் : இது நம்ம ஆளுன்னு பாஸ்வோ்ட தந்தான் ஏய் ஜெகாபைட் ஸ்பீடுல வை ஃபையத் தந்தான் பெண் : வாடா என் பேபி லாகின் பண்ணு கட்டில் பிரௌசா்ல என்னத் திண்ணு ஆண் : அடியே துப்பாக்கிக்குத் தோட்டாவுன்னு ஸ்மாட்போனுக்கு டேட்டாவுன்னு உனக்குன்னு என்ன செஞ்சான் பெண் : உன்ன நான் ஜாடிக்குத்தான் மூடியின்னு டாடிக்குத்தான் தாடியின்னு எனக்குன்னு உன்ன செஞ்சான் ஆண் : சகியே ராமனுக்கு சீதையின்னு ராத்திாிக்கு போதையின்னு எனக்குன்னு உன்ன செஞ்சான் பெண் : உயிரே ஹாா்ட்டுக்குத்தான் பீட்டுன்னு ஐஸ்க்குத்தான் ட்ரீட்டுன்னு உனக்குன்னு என்ன செஞ்சான் ஆண் : மாமன் வெய்ட்டிங் உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங் ஒரு மாஸ்சு பாட்டு பாட வெய்ட்டிங் ஒரு தெறி ஸ்டெப்பு போட சாமி வந்து தியேட்டாில் ஆட பெண் : மாமன் வெய்ட்டிங் உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங் ஒரு மாஸ்சு பாட்டு பாட வெய்ட்டிங் ஒரு தெறி ஸ்டெப்பு போட சாமி வந்து தியேட்டாில் ஆட வெய்ட்டிங் ஆண் : ஹனியே கனியேன்னு கொஞ்சல் பேச்செல்லாம் தேவை இல்லை மானே மானே பெண் : ஒளிஞ்சி மீட் பண்ணி மறைஞ்சி கிஸ் அடிச்ச காலமெல்லாம் கோன் னா கோன் னா ஆண் : இனி நேரம் காலம் பாக்கவேணாம் டெய்லி ஹனி மூனு பெண் : இந்த வெக்கம் கூச்சம் டிராமா எல்லாம் இனிமே வீண்தானே ஆண் : அடி தாரா தாரா நான் உன் ஸ்டாரா ஆனேன்டி பெண் : அட மாரா மாரா நான் உன் பேரா ஆனேனடா ஆண் : மாமன் வெய்ட்டிங் உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங் ஒரு மாஸ்சு பாட்டு பாட வெய்ட்டிங் ஒரு தெறி ஸ்டெப்பு போட சாமி வந்து தியேட்டாில் ஆட பெண் : மாமன் வெய்ட்டிங் உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங் ஒரு மாஸ்சு பாட்டு பாட வெய்ட்டிங் ஒரு தெறி ஸ்டெப்பு போட சாமி வந்து தியேட்டாில் ஆட வெய்ட்டிங் குழு : ...................................... டாா்லிங் டாா்லிங் நோ மோா் வெய்ட்டிங் இது நம்ம ஆளு
Song information
Singers: T.Rajendar, Suchitra and Blaaze
Music by: T.R. Kuralarasan
Release information: From Idhu Namma Aalu (2016) (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: T.Rajendar
- Singer: Suchitra and Blaaze
- Film / album: Idhu Namma Aalu (2016)
- Composer: T.R. Kuralarasan