Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : T.R. Kuralarasan Male Part Kannae un Kaadhal paduthathudi Aiyyayo peiyaai thorathuthadi Un vasam ennai adikuthadi Oyamal asaikuthae Ullathai ulukuthae Aasiyinalae…. Male Part Kannae nee Aaniyum adithayae Kannadi pol Ennai udaithayae Male Part Ponnana idhayam Unnodu sernthu Thudikirathae Pogira pokkil Pennae nee asaigal Vidhaithayae Male Part Verodu ennaiyum parithayae Pollatha paruvum enmethu Porai thodukirathae Male Part Pennae unnai parthu parthu Manam thaazhai parakirathae Un manasathan kettu kettu Athu vegam edukirathae Male Part En kangal unnai thedi thedi Dhinam thaenai surakirathae Thai mozhiyum kasakuthae Thungidavum marakuthae.. Yeah..yeah.. Male Part Adiyae un asaivinilae Naan naalai parkiren Thunaiyae un theduthalil En thayai parkiren Male Part Silayae un imaigalilae Cinemavum parkiren Pachai thamilanai Vanmangal mozhigalilae Than sorgam parkiren Male Part Chinna kolandhai pol Unnai parthae sirikiren Unthan oru parvai thenda Kal anaiyumae Karaiyumae sudum pola Male Part Pennae unnai parthu parthu Manam thaazhai parakirathae Un manasathan kettu kettu Athu vegam edukirathae Male Part En kangal unnai thedi thedi Dhinam thaenai surakirathae Thai mozhiyum kasakuthae Thungidavum marakuthae.. Male Part Baby girl this sing is for you From my bottom of my heart Take care i love you..(Dialogue)
தமிழ்
பாடகா் : யுவன் ஷங்கா் ராஜா இசையமைப்பாளா் : டி.ஆா். குறளரசன் ஆண் : கண்ணே உன் காதல் படுத்துதடி ஐய்யய்யோ பேயாய்த் துரத்துதடி உன் வாசம் என்னை அடிக்குதடி ஓயாமல் அசைக்குதே உள்ளத்தை உலுக்குதே ஆசையினாலே ஆண் : கண்ணே நீ ஆணியும் அடித்தாயே கண்ணாடிப் போல் என்னை உடைத்தாயே ஆண் : பொன்னான இதயம் உன்னோடு சோ்ந்து துடிக்கிறதே போகிற போக்கில் பெண்ணே நீ ஆசைகள் விதைத்தாயே ஆண் : வேரோடு என்னையும் பறித்தாயே பொல்லாத பருவம் என் மீது போரைத் தொடுக்கிறதே ஆண் : பெண்ணே உன்னைப் பாா்த்து பாா்த்து மனம் தாளாய் பறக்கிறதே உன் மனசத்தான் கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே ஆண் : என் கண்கள் உன்னைத் தேடித் தேடித் தினம் தேனை சுரக்கிறதே தாய்மொழியும் கசக்குதே தூங்கிடவும் மறக்குதே ஏ…. ஏ…. ஆண் : அடியே உன் அசைவினிலே நான் நாளைப் பாா்க்கிறேன் துணையே உன் தேடுதலில் என் தாயைப் பாா்க்கிறேன் ஆண் : சிலையே உன் இமைகளிலே சினிமாவும் பாா்க்கிறேன் பச்சைத்தமிழனை வன்மங்கள் மொழிகளிலேதான் சொா்க்கம் பாா்க்கிறேன் ஆண் : சின்னக் குழந்தைபோல் உன்னைப் பாா்த்தே சிாிக்கிறேன் உந்தன் ஒரு பாா்வைத் தீண்ட கல் அணையுமே கரையுமே சூடம்போல ஆண் : பெண்ணே உன்னைப் பாா்த்து பாா்த்து மனம் தாளாய் பறக்கிறதே உன் மனசத்தான் கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே ஆண் : என் கண்கள் உன்னைத் தேடித் தேடித் தினம் தேனை சுரக்கிறதே தாய்மொழியும் கசக்குதே தூங்கிடவும் மறக்குதே ஆண் : .................................
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: T.R. Kuralarasan
Release information: From Idhu Namma Aalu (2016) (2015) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Idhu Namma Aalu (2016)
- Composer: T.R. Kuralarasan