Roman script
Singers : T.R. Kuralarasan, Shruthi Haasan and Blaaze Music by : T.R. Kuralarasan Female Part King kong-a pola Enna kadathura Nee singatha pola Enna kadikkira Male Part Chimpanzee pola Neeyum sirikira Hey kolava pola Enna anaikkura Female Part Kutti paravigala Ketta mirugangala Intha paala pona kaadhal Vanthu maathuthae Male Part Chinna idhayathula Unna adachithumae Intha kaadhal vanthu Kaamathu paal oothuthae..hei Female Part Zebra mel kodungunga pola White nee black naan… baby Hippopotamus hip hop-a ithu Dino dino dance-ah Female Part Dolphin pola lip lock-than Inimae inimae romance-than Star fish-a naam aavom Antha kadalae namakku fans-a Chorus ………………… Male Part Thaen thinna Rendu karadigala Katti urundu Muththam koduppom Female Part Pasicha dhegam koottum Siruthaigala Kaattu veliyil Oodi kidapom Male Part Kann thoonga serthu vara idhayatha Iru ottaga chivingi pola Female : Iru udal korthu puthu inaiyatha Pinnum pampunga rendu pola Male Part Antha osarathula parakaiyil Kalappoma… paruntha Female : Kadaladiyila neenthaiyila Seruvoma thimingalama.. Male Part Kutti paravigala Ketta mirugangala than Intha paala pona kaadhal Vanthu maathuthae Female Part Chinna idhayathula Unna adachithumae Intha kaadhal vanthu Kaamathu paal oothuthae..hei… Female Part : King kong-a pola Enna kadathura Nee singatha pola Enna kadikkira Male Part Chimpanzee pola Neeyum sirikira Hey kolava pola Enna anaikkura Female Part Kutti paravigala Ketta mirugangala Intha paala pona kaadhal Vanthu maathuthae Male Part Chinna idhayathula Unna adachithumae Intha kaadhal vanthu Kaamathu paal oothuthae..heii.. Chorus ……………………..
தமிழ்
பாடகி : ஸ்ருதி ஹாசன் பாடகா் : டி.ஆா். குறளரசன், பிளாஸி இசையமைப்பாளா் : டி.ஆா். குறளரசன் பெண் : கிங் காங்க போல என்ன கடத்துற நீ சிங்கத்தப் போல என்ன கடிக்கிற ஆண் : சிம்பன்சி போல நீயும் சிாிக்கிற ஹே கோலாவப் போல என்ன அணைக்குற பெண் : குட்டிப் பறவைகளா கெட்ட மிருகங்களா இந்த பாழாப்போன காதல் வந்து மாத்துதே ஆண் : சின்ன இதயத்துல உன்ன அடைச்சதுமே இந்த காதல் வந்து காமத்துப்பால் ஊத்துதே ஹேய் பெண் : ஸிப்ரா மேல் கோடுங்க போல ஒயிட் நீ ப்ளாக் நான் பேபி ஹிப்போபோடம்ஸ் ஹிப் ஹாப்பா இது டைனோ டைனோ டான்ஸ்சா பெண் : டால்பின் போல லிப்லாக் தான் இனிமே இனிமே ரொமான்ஸ்தான் ஸ்டாா் ஃபிஷ்ஷா நாம் ஆவோம் அந்தக் கடலே நமக்கு ஃபேண்ஸா குழு : ................................... ஆண் : தேன் திண்ண இரண்டு கரடிகளா கட்டி உருண்டு முத்தம் கொடுப்போம் பெண் : பசிச்சா தேகம் கூட்டும் சிறுத்தைகளா காட்டு வெளியில் ஓடிக் கிடப்போம் ஆண் : கண்துாங்க சோ்த்து வர இதயத்த இரு ஒட்டகச்சிவிங்கி போல பெண் : இரு உடல் கோா்த்து புது இணையத்த பின்னும் பாம்புங்க ரெண்டு போல ஆண் : அந்த உசரத்துல பறக்கையில் கலப்போமா பருந்தா பெண் : கடலடியில நீந்தையில சேருவோமா திமிங்கலமா…… பெண் : குட்டிப் பறவைகளா கெட்ட மிருகங்களா இந்த பாழாப்போன காதல் வந்து மாத்துதே ஆண் : சின்ன இதயத்துல உன்ன அடைச்சதுமே இந்த காதல் வந்து காமத்துப்பால் ஊத்துதே ஹேய் பெண் : கிங் காங்க போல என்ன கடத்துற நீ சிங்கத்தப் போல என்ன கடிக்கிற ஆண் : சிம்பன்சி போல நீயும் சிாிக்கிற ஹே கோலாவப் போல என்ன அணைக்குற பெண் : குட்டிப் பறவைகளா கெட்ட மிருகங்களா இந்த பாழாப்போன காதல் வந்து மாத்துதே ஆண் : சின்ன இதயத்துல உன்ன அடைச்சதுமே இந்த காதல் வந்து காமத்துப்பால் ஊத்துதே ஹேய் குழு : ...................................
Song information
Singers: T.R. Kuralarasan, Shruthi Haasan and Blaaze
Music by: T.R. Kuralarasan
Release information: From Idhu Namma Aalu (2016) (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: T.R. Kuralarasan
- Singer: Shruthi Haasan and Blaaze
- Film / album: Idhu Namma Aalu (2016)
- Composer: T.R. Kuralarasan