Roman script
Singers : T. R. Silambarasan and S.T. Rajendar Music by : T.R. Kuralarasan Male Part {Enakaga porandhalae ava En kooda irundhalae Avala ippa thedi pakuren Male Part Ava kooda irundha naatkal Ethayum marakka mudiyala Ava illatha oru vazhkaiya Nenachu paakka mudiyala Male Part {En ragam oru thala ragam Ada kadavulae yen intha sogam En kaadhal romba pavam Romba pavam Enakku ava venum} (2) Male Part Un kooda nan vazhuvenunu Nee sathiyam panna En kanavellam Kalachi puttu En manasa yendi konna Male Part Un pechellam nambi vittu Un pinnala vanthen Yemandhu poiyi dhevadhasa Naan othhaya ninnen Aiyoo yemandhu poiyi dhevadhasa Naan othaya ninen Male Part En idhayathil Vithayai vizhunthayae Oru poovaga nee valarndhayae En malarae en vaadi ponaa.. Male Part {En ragam oru thala ragam Ada kadavulae yen intha sogam En kaadhal romba pavam Romba pavam Enakku ava venum} (2) Male Part When i saw you first girl You was fine I dont know why but You blow my mind You made a feel like a million in a one And one in a billion you be the one Who can change my world And then baby change my way I got a feeling that you could take my breath away I am saying just because im in love This is coming out love From the bottom of my heart girl
தமிழ்
பாடகா்கள் : டி.ஆா். சிலம்பரசன்,எஸ்.டி. ராஜேந்தா் இசையமைப்பாளா் : டி.ஆா். குறளரசன் ஆண் : { எனக்காகப் பொறந்தாளே அவ என் கூட இருந்தாளே அவள இப்பத் தேடிப் பாக்குறேன் அவ கூட இருந்த நாட்கள் எதையும் மறக்க முடியல அவ இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சுப் பாக்க முடியல ஆண் : { என் ராகம் ஒரு தலை ராகம் அட கடவுளே ஏன் இந்த சோகம் என் காதல் ரொம்ப பாவம் ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும் } (2) ஆண் : உன் கூட நான் வாழ்வேன்னு நீ சத்தியம் பண்ண என் கனவெல்லாம் கலைச்சுபுட்டு என் மனச ஏண்டி கொன்ன ஆண் : உன் பேச்செல்லாம் நம்பிவிட்டு உன் பின்னால வந்தேன் ஏமாந்து போயி தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன் ஐயோ ஏமாந்து போயி தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன் ஆண் : என் இதயத்தில் விதையாய் விழுந்தாயே ஒரு பூவாக நீ வளா்ந்தாயே என் மலரே ஏன் வாடிப்போன ஆண் : { என் ராகம் ஒரு தலை ராகம் அட கடவுளே ஏன் இந்த சோகம் என் காதல் ரொம்ப பாவம் ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும் } (2) ஆண் : ...................................
Song details
Singers: T. R. Silambarasan and S.T. Rajendar
Music by: T.R. Kuralarasan
Release information: From Idhu Namma Aalu (2016) (2015) · Lyricist: T. R. Kuralarasan
- Singer: T. R. Silambarasan and S.T. Rajendar
- Film / album: Idhu Namma Aalu (2016)
- Composer: T.R. Kuralarasan