Roman script
Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female Part Maman machchan Hey nee thaano Asa vachcha yen agathoo Female Part Varalaama thodalaama Thodumbodhu sugam thaana Ahhh.. maman machchan Female Part Naal jamam ellam Unnaithan ennikkolven Raaththookkam illa Manampol inbam solla Female Part Thaththai iva paakka Iru kaigalilae serkka Mottavizhum neram Pudhu mogaththilae vaadum Female Part Vaadaamal vaazha Thozhodu sera Nee vanthu paru ..oo..hoho Female Part Maman machchan Hey nee thaano Varalaama thodalaama Female Part Naan paadi paadi Varuven unnaithedi Nee ketta enna Ini naan unthan jodi Female Part Ragasiyaththai solven Unnai athisayaththil vaippen Ethirigalai vellum Oru thanththiramum solven Female Part Nee enthan dheivam Naan unthan selvam Endrendrum inbam ..oo..ho.. Female Part Maman machchan Hey nee thaano Asa vachcha yen agathoo Female Part Varalaama thodalaama Thodumbodhu sugam thaana Ahhh.. maman machchan…
தமிழ்
பாடகி : எஸ்.பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மாமன் மச்சான் ஹே நீ தானோ ஆச வச்சா ஏன் ஆகாதோ பெண் : வரலாமா தொடலாமா தொடும்போது சுகம் தானா ஆ.. மாமன் மச்சான் பெண் : நாள் ஜாமம் எல்லாம் உன்னைதான் எண்ணிக்கொள்வேன் ராத்தூக்கம் இல்ல மனம்போல் இன்பம் சொல்ல பெண் : தத்தை இவ பாக்க இரு கைகளிலே சேர்க்க மொட்டவிழும் நேரம் புது மோகத்திலே வாடும் பெண் : வாடாமல் வாழ தோளோடு சேர நீ வந்து பாரு ஓஓ ஹோ ஹோ பெண் : மாமன் மச்சான் ஹே நீ தானோ வரலாமா தொடலாமா பெண் : நான் பாடி பாடி வருவேன் உன்னைதேடி நீ கேட்டா என்ன இனி நான் உந்தன் ஜோடி பெண் : ரகசியத்தை சொல்வேன் உன்னை அதிசயத்தில் வைப்பேன் எதிரிகளை வெல்லும் ஒரு தந்திரமும் சொல்வேன் பெண் : நீ எந்தன் தெய்வம் நான் உந்தன் செல்வம் என்றென்றும் இன்பம் ஓஓ ஹோ பெண் : மாமன் மச்சான் ஹே நீ தானோ ஆச வச்சா ஏன் ஆகாதோ பெண் : வரலாமா தொடலாமா தொடும்போது சுகம் தானா ஆ.. மாமன் மச்சான்
Song information
Singer: S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Murattu Kaalai (1980) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Murattu Kaalai
- Composer: Ilayaraja