Roman script

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Maamaa maalai neram
Unadhu yogam aanandham
Lalalala maamaa maalai neram
Unadhu yogam aanandham
Thazhuvum podhu amudham oorum
Azhagu kodi ponnaagum
Thazhuvum podhu amudham oorum
Azhagu kodi ponnaagum
Female Part
Lalalala maamaa maalai neram
Unadhu yogam aanandham
Female Part
Manadhai izhukkum paarvai pottu
Madiyil irundhu vaazhndhidu
Maru naal vidiyum pozhudhai paarthu
Mayakkam thelindhu ezhundhidu
Ilamai ennum veenai meettu
Idhamaai enai nee thodu
Idaiyil yaedhum thadaigal endraal
Irando moondro nee kodu
Ennodu thaan endrendrumae neeraadidu
Inbangalin sondhangalai nee alla poraadidu
Female Part
Lalalala maamaa maalai neram
Unadhu yogam aanandham
Female Part
Ulagai marandhu uravai marandhu
Manadhu thirandhu paadidu
Unakkum enakkum kidaikkum sugathai
Unarum varaikkum aadidu
Female Part
Pasiyai theerkkum unavai undu
Melum melum pasithiru
Paruvam ennum medai vandha
Paavai yennai rasithiru
Female Part
Kan moodinaal verenna thaan
Nee paarppadhu
Kaadhal sugam aasaigalai
Nee kandu vaazhndhidu
Female Part
Lalalala maamaa maalai neram
Unadhu yogam aanandham
Thazhuvum podhu amudham oorum
Azhagu kodi ponnaagum
Lalalala maamaa maalai neram
Unadhu yogam aanandham

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
லலலல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
பெண் : லலலல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
பெண் : மனதை இழுக்கும் பார்வை போட்டு
மடியில் இருந்து வாழ்ந்திடு
மறு நாள் விடியும் பொழுதைப் பார்த்து
மயக்கம் தெளிந்து எழுந்திடு
இளமை என்னும் வீணை மீட்டு
இதமாய் என்னை நீ தொடு
இடையில் ஏதும் தடைகள் என்றால்
இரண்டோ மூன்றோ நீ கொடு
என்னோடுதான் என்றென்றுமே நீராடிடு
இன்பங்களின் சொந்தங்களை
நீ அள்ளப் போராடிடு
பெண் : லலலல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
பெண் : உலகை மறந்து உறவை மறந்து
மனது திறந்து பாடிடு
உனக்கும் எனக்கும் கிடைக்கும் சுகத்தை
உணரும் வரைக்கும் ஆடிடு
பெண் : பசியை தீர்க்கும் உணவை உண்டு
மேலும் மேலும் பசித்திரு
பருவம் என்னும் மேடை வந்த
பாவை என்னை ரசித்திரு
பெண் : கண் மூடினால் வேறென்னதான்
நீ பார்ப்பது
காதல் சுகம் ஆசைகளை
நீ கண்டு வாழ்ந்திடு
பெண் : லலலல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
லலலல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்

Song details

Music by: Ilayaraja

Release information: From Ambigai Neril Vanthaal (1985) · Lyricist: M.G. Vallaban