Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Female Part Maamaa Male : Yen maa Female : Oththaasa senjaa enna Maamaa ….maamaa Male Part Ada yen maa Female : Ottaama etti nikkalaamaa Soraakkum neram summaavae neeyum Sogusaaga ingae ninnaalae paavam Female Part Maamaa Male : Yen maa Female : Oththaasa senjaa enna Samayalukku oththaasa senjaa enna Maamaa Male Part Vendaamae ingae ippo Indha chaappaadu…uu… Aathaadi ullae paaru Thaathaa yerpaadu Male Part Poovaalae kattil meththa Ellaam pottaachu Vaa vaa naam konja povom Romba late aachu Female Part Annaadam enna Kara seththa maamaa Innaalil neeyae ala paayalaamaa Vaadaama konjam nillu naan vaaren Nee kekkaama ulladhellaam Naan thaaren…. Female Part Maamaa Male : Yen maa Female : Oththaasa senjaa enna Maamaa ….maamaa Male : Ada yen maa Female : Ottaama etti nikkalaamaa Soraakkum neram summaavae neeyum Sogusaaga ingae ninnaalae paavam Female Part Maamaa Male : Yen maa Female : Oththaasa senjaa enna Samayalukku oththaasa senjaa enna Maamaa Female Part Poongaathum vennilaavum Romba soodaachoo Pollaadha mogam vandhu Paduthum paadaachoo Female Part Nee konjam kaathirukka Unnaal aagaadhaa Neram thaan aanaa enna Sondham koodaadhaa Male Part Anjaaru baanam Viduraanae kaaman Thallaadi ninnaa Thadumaarum maaman Raa podhu kannu rendum thoongaadhu Nee raagathai mella paadu Neengaadhu vaammaa Female Part Maamaa Male : Ennodu vambu pannalaamaa Yen maa Female : Maamaa Male : Ippodhu soru pongalaamaa Pon maanae poovae onnaaga cheru Nee thaandi ingae enakkaana soru Vaammaa Female : Maamaa Male : Ennodu vambu pannalaamaa Ada dadadaa ennodu vambu pannalaamaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மாமா....... ஆண் : ஏம்மா..... பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா பெண் : மாமா... ஆண் : அட ஏம்மா.... பெண் : ஒட்டாம எட்டி நிக்கலாமா சோறாக்கும் நேரம் சும்மாவே நீயும் சொகுசாக இங்கே நின்னாலே பாவம் பெண் : மாமா....... ஆண் : ஏம்மா..... பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா சமையலுக்கு ஒத்தாச செஞ்சா என்ன மாமா ஆண் : வேண்டாமே இங்கே இப்போ இந்தச் சாப்பாடு..... ஆத்தாடி உள்ளே பாரு தாத்தா ஏற்பாடு..... ஆண் : பூவாலே கட்டில் மெத்தை எல்லாம் போட்டாச்சு.... வா வா நாம் கொஞ்சப் போவோம் ரொம்ப லேட் ஆச்சு.... பெண் : அன்னாடம் என்ன கரை சேத்த மாமா இந்நாளில் நீயே அலை பாயலாமா வாடாம கொஞ்சம் நில்லு நான் வாரேன் நீ கேக்காம உள்ளதெல்லாம் நான் தாரேன் மாமா பெண் : மாமா....... ஆண் : ஏம்மா..... பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா பெண் : மாமா..... ஆண் : அட ஏம்மா...... பெண் : ஒட்டாம எட்டி நிக்கலாமா சோறாக்கும் நேரம் சும்மாவே நீயும் சொகுசாக இங்கே நின்னாலே பாவம் பெண் : மாமா....... ஆண் : ஏம்மா..... பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா சமையலுக்கு ஒத்தாச செஞ்சா என்ன மாமா பெண் : பூங்காத்தும் வெண்ணிலவும் ரொம்ப சூடாச்சா..... பொல்லாத மோகம் வந்து படுத்தும் பாடாச்சா..... பெண் : நீ கொஞ்சம் காத்திருக்க உன்னால் ஆகாதா.... நேரம்தான் ஆனா என்ன சொந்தம் கூடாதா.... ஆண் : அஞ்சாறு பாணம் விடுறானே காமன் தள்ளாடி நின்னா தடுமாறும் மாமன் ராப்போது கண்ணு ரெண்டும் தூங்காது நீ ராகத்தை மெல்லப்பாடு நீங்காது...... ஆண் : வாம்மா...... பெண் : மாமா... ஆண் : என்னோடு வம்பு பண்ணலாமா ஏம்மா...... பெண் : மாமா..... ஆண் : இப்போது சோறு பொங்கலாமா பொன்மானே பூவே ஒண்ணாகச் சேரு நீதான்டி இங்கே எனக்கான சோறு ஆண் : வாம்மா பெண் : மாமா... ஆண் : என்னோடு வம்பு பண்ணலாமா அடடாடா என்னோடு வம்பு பண்ணலாமா.....ஆஅ....
Song information
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thambi Durai (1997) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Thambi Durai
- Composer: Ilayaraja