Roman script
Singers : Vani Jayram and K. J. Jesudass Music by : K. V. Mahadevan Female Part Lala laa lala laa lala laa laalaa laa Female Part Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu Female Part Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu Male Part Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu Female Part Unnai kanda naatkal Thottu urakkamillai Male : Unnaiyandri veru Ennam enakkumillai Female Part Unnai kanda naatkal Thottu urakkamillai Male : Unnaiyandri veru Ennam enakkumillai Female Part Ennuyir unnai suttrum Male : En manam unnai pattrum Female : Ennuyir unnai suttrum Male : En manam unnai pattrum Female : Ullaththai kettu kettu Vaangi kollum aana mattum Male Part Maaligai aanaalum malarvanam aanaalum Female : Janagi ramanin pinnodu Male : En jaadhagam eppothum unnodu Male Part Andril rendu koodu katti Uravu kollum Female : Antha ennam iravil vanthu Ennai kollum Male Part Andril rendu koodu katti Uravu kollum Female : Antha ennam iravil vanthu Ennai kollum Male Part Eththanai jenmam undu Female : Eppavum sontham undu Male : Eththanai jenmam undu Female : Eppavum sontham undu Male : Ovvoru kaalanthorum Naanum neeyum vaazhvathundu… Female Part Maaligai aanaalum malarvanam aanaalum Male : Janagi ramanin pinnodu Female : En jaadhagam eppothum unnodu Male Part ……………… Female : ………………
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : லல லா லல லா லல லா லாலா லா பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு ஆண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : உன்னைக் கண்ட நாட்கள் தொட்டு உறக்கமில்லை ஆண் : உன்னையன்றி வேறு எண்ணம் எனக்குமில்லை பெண் : உன்னைக் கண்ட நாட்கள் தொட்டு உறக்கமில்லை ஆண் : உன்னையன்றி வேறு எண்ணம் எனக்குமில்லை பெண் : என்னுயிர் உன்னை சுற்றும் ஆண் : என் மனம் உன்னை பற்றும் பெண் : என்னுயிர் உன்னை சுற்றும் ஆண் : என் மனம் உன்னை பற்றும் பெண் : உள்ளத்தை கேட்டு கேட்டு வாங்கிக் கொள்ளும் ஆன மட்டும்...... ஆண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் பெண் : ஜானகி ராமனின் பின்னோடு ஆண் : என் ஜாதகம் எப்போதும் உன்னோடு ஆண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் பெண் : அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும் ஆண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் பெண் : அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும் ஆண் : எத்தனை ஜென்மம் உண்டு பெண் : எப்பவும் சொந்தம் உண்டு ஆண் : எத்தனை ஜென்மம் உண்டு பெண் : எப்பவும் சொந்தம் உண்டு ஆண் : ஒவ்வொரு காலந்தோறும் நானும் நீயும் வாழ்வதுண்டு.......... பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஆண் : ஜானகி ராமனின் பின்னோடு பெண் : என் ஜாதகம் எப்போதும் உன்னோடு ஆண் : ................................ பெண் : ...............................
Song information
Singers: Vani Jayram and K. J. Jesudass
Music by: K. V. Mahadevan
Release information: From Asha (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayram and K. J. Jesudass
- Film / album: Asha
- Composer: K. V. Mahadevan