Roman script
Singer : Vani Jayram Music by : K. V. Mahadevan Female Part Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu Female Part Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu Female Part Andril rendu koodu Katti uravu kollum Antha ennam iravil vanthu Ennai kollum Female Part Andril rendu koodu Katti uravu kollum Antha ennam iravil vanthu Ennai kollum Female Part Eththanai jenmam undu Eppavum sontham undu Ovvoru kaalanthorum Naanum neeyum vaazhvathundu Female Part Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்.... ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும் பெண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும் பெண் : எத்தனை ஜென்மம் உண்டு எப்பவும் சொந்தம் உண்டு ஒவ்வொரு காலந்தோறும் நானும் நீயும் வாழ்வதுண்டு......... பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்.... ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
Song information
Singer: Vani Jayram
Music by: K. V. Mahadevan
Release information: From Asha (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayram
- Film / album: Asha
- Composer: K. V. Mahadevan