Roman script
Singers : P. Jayachandrana nd K. S. chithra
Music by : Ilayaraja
Chorus
…………………………………
Female Part
Maalaigal idam
Maarudhu maarudhu
Mangala naalilae
Mangaiyin tholgalai
Koodudhu koodudhu
Aanandhamaagavae
Pongidum mangalam engengum
Thanguga thanguga endrendrum
Mangalam mangalam mangalam ..mm..
Male Part
Maalaigal idam
Maarudhu maarudhu
Mangala naalilae
Mangaiyin tholgalai
Koodudhu koodudhu
Aanandhamaagavae
Male Part
{Nenjilae thaalaattum
Nedu naal aasai
Indru thaan kovilil
Mudhal naal poojai} (2)
Female Part
Thottu vittu pogaamal
Thodarum kaadhal
Pattu vizhi moodaamal
Tholodu modha
Male Part
Dhaagangal varum mogangal
Ini thaththalikkum
Female Part
Mm…mmm..mm..mm..
Dheganghal karum megangal
Velli muththedukkum
Male Part
Mm…mm..mm..mm..
Thandha sugam kanda manam
Sandham padithidum
Sondham inithidum
Female Part
Maalaigal idam
Maarudhu maarudhu
Mangala naalilae
Male : Mangaiyin tholgalai
Koodudhu koodudhu
Aanandhamaagavae
Chorus
Lulululululululululu….
Thandhana thandhananaa thandhananaa
Thandhana thandhananaa thandhananaa
Thandhana thandhananaa thandhananaa
Thandhana thandhananaa thandhananaa
Thandhanananana thandhana thandhana
Thandhanananana thandhana thandhananaa…
Female Part
{Kangalum thoongaamal
Kanavil vaazhum
Kaigalil gangaiyum
Kalakkum naalum} (2)
Male Part
Kattilarai naal thorum
Kavidhaighal paadum
Vittu vida koodaamal
Vidi kaalai koodum
Female Part
Aarangal parivaarangal
Pala arpudhangal
Male Part
Mmm..mm…mm…mm..
Ennangal pala vannangal
Ezhil chithirangal
Female Part
Mmm..mm…mm..mmm..
Indru mudhal innisaigal
Ingu pirandhidum
Engum parandhidum
Male Part
Maalaigal idam
Maarudhu maarudhu
Mangala naalilae
Mangaiyin tholgalai
Koodudhu koodudhu
Aanandhamaagavae
Pongidum mangalam engengum
Thanguga thanguga endrendrum
Mangalam mangalam mangalam ..mm..
Female Part
Maalaigal idam
Maarudhu maarudhu
Mangala naalilae
Mangaiyin tholgalai
Koodudhu koodudhu
Aanandhamaagavaeதமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஆ.....ஆஅ....ஆஆஅ..... ஆஅ.....ஆஅ.....ஆஆஅ ஆஅ.....ஆஅ.....ஆஆஅ பெண் : மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே பெண் : பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்குக தங்குக என்றென்றும் மங்களம்....மங்களம்.....மங்களம்..... ஆண் : மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே ஆண் : நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாள் ஆசை இன்றுதான் கோவிலில் முதல் நாள் பூஜை ஆண் : நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாள் ஆசை இன்றுதான் கோவிலில் முதல் நாள் பூஜை பெண் : தொட்டு விட்டுப் போகாமல் தொடரும் காதல் பட்டு விழி மூடாமல் தோளோடு மோத ஆண் : தாகங்கள் வரும் மோகங்கள் இனி தத்தளிக்கும் பெண் : ம்ம்ம்....தேகங்கள் கருந்தேகங்கள் வெள்ளி முத்தெடுக்கும் ஆண் : ம்ம்ம்... தந்த சுகம் கண்ட மனம் சந்தம் படித்திடும் சொந்தம் இனித்திடும் பெண் : மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே ஆண் : மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே குழு : ................... பெண் : கண்களும் தூங்காமல் கனவில் வாழும் கைகளில் கங்கையும் கலக்கும் நாளும் பெண் : கண்களும் தூங்காமல் கனவில் வாழும் கைகளில் கங்கையும் கலக்கும் நாளும் ஆண் : கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும் விட்டு விடக் கூடாமல் விடி காலை கூடும் பெண் : ஆரங்கள் பரிவாரங்கள் பல அற்புதங்கள் ஆண் : ம்ம்ம்... எண்ணங்கள் பல வண்ணங்கள் எழில் சித்திரங்கள் பெண் : ம்ம்ம்... இன்று முதல் இன்னிசைகள் இங்கு பிறந்திடும் எங்கும் பறந்திடும் ஆண் : மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே பெண் : பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்குக தங்குக என்றென்றும் மங்களம்....மங்களம்.....மங்களம்..... பெண் : மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே
Song information
Singers: P. Jayachandrana nd K. S. chithra
Music by: Ilayaraja
Release information: From December Pookal (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Jayachandrana nd K. S. chithra
- Film / album: December Pookal
- Composer: Ilayaraja