Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Maalai soodum

Maalai neram thaanae

Solai poovin

Geetham yaavum thaenae

Inba chandham

Pongum nenjam

Vaazhthu chollum

Kaadhal dhevan vaazhga

Female Part

Maalai soodum

Maalai neram thaanae

Solai poovin

Geetham yaavum thaenae

Inba chandham

Pongum nenjam

Vaazhthu chollum

Kaadhal dhevan vaazhgaga

Female Part

Maalai soodum

Maalai neram thaanae

Solai poovin

Geetham yaavum thaenae

Female Part

Gangaikku karaigalai

Thandhavan thaan

Indha mangaikkum uravai padaithaan

Sangama sugangalai

Pettrida thaan

Andha nadhiyai kadalil inaithaan

Female Part

Ennaalum poo vaasam

Poovodu vaazhum

Ondraanen unnodu

Poopolae naanum

Un kannil en paarvai

Paarthenae naan

Female Part

Maalai soodum

Maalai neram thaanae

Solai poovin

Geetham yaavum thaenae

Inba chandham

Pongum nenjam

Vaazhthu chollum

Kaadhal dhevan vaazhga

Female Part

Maalai soodum

Maalai neram thaanae

Solai poovin

Geetham yaavum thaenae

Female Part

…………………………….

Female Part

Pennukku ethanaiyo

Sondham undu

Adhai penmaikku kondavan thaanae

Vanjikku ennennavo

Bandham undu

Unnai manjathil kolbavan thaanae

Female Part

Nenjodu maangalyam

Konjaadho endrum

Kaiyodu kai serum

Vaibogam sondham

Naan paadum sangeetham

Vedhangal thaan

Female Part

Maalai soodum

Maalai neram thaanae

Solai poovin

Geetham yaavum thaenae

Inba chandham

Pongum nenjam

Vaazhthu chollum

Kaadhal dhevan vaazhga

Female Part

Maalai soodum

Maalai neram thaanae

Solai poovin

Geetham yaavum thaenae

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாலை சூடும்

மாலை நேரம் தானே

சோலைப் பூவின் கீதம்

யாவும் தேனே

பெண் : இன்பச் சந்தம்

பொங்கும் நெஞ்சம்

வாழ்த்துச் சொல்லும்

காதல் தேவன் வாழ்க

பெண் : மாலை சூடும்

மாலை நேரம் தானே

சோலைப் பூவின் கீதம்

யாவும் தேனே

பெண் : இன்பச் சந்தம்

பொங்கும் நெஞ்சம்

வாழ்த்துச் சொல்லும்

காதல் தேவன் வாழ்க

பெண் : மாலை சூடும்

மாலை நேரம் தானே

சோலைப் பூவின் கீதம்

யாவும் தேனே

பெண் : கங்கைக்குக் கரைகளை

தந்தவன்தான்

இந்த மங்கைக்கும்

உறவை படைத்தான்

சங்கம சுகங்களைப்

பெற்றிடத்தான்

இந்த நதியை கடலில்

இணைத்தான்

பெண் : எந்நாளும் பூ வாசம்

பூவோடு வாழும்

ஒன்றானேன் உன்னோடு

பூப்போல நானும்

பெண் : உன் கண்ணில் என் பார்வை

பார்த்தேனே நான்

பெண் : மாலை சூடும்

மாலை நேரம் தானே

சோலைப் பூவின் கீதம்

யாவும் தேனே

பெண் : இன்பச் சந்தம்

பொங்கும் நெஞ்சம்

வாழ்த்துச் சொல்லும்

காதல் தேவன் வாழ்க

பெண் : மாலை சூடும்

மாலை நேரம் தானே

சோலைப் பூவின் கீதம்

யாவும் தேனே

பெண் : ..........................

பெண் : பெண்ணுக்கு எத்தனையோ

சொந்தம் உண்டு

அதை பெண்மைக்குக்

கொண்டவன் தானே

வஞ்சிக்கு என்னென்னவோ

பந்தம் உண்டு

உன்னை மஞ்சத்தில்

கொல்பவன் தானே

பெண் : நெஞ்சோடு மாங்கல்யம்

கொஞ்சாதோ என்றும்

கையோடு கை சேரும்

வைபோகம் சொந்தம்

நான் பாடும் சங்கீதம்

வேதங்கள் தான்

பெண் : மாலை சூடும்

மாலை நேரம் தானே

சோலைப் பூவின் கீதம்

யாவும் தேனே

பெண் : இன்பச் சந்தம்

பொங்கும் நெஞ்சம்

வாழ்த்துச் சொல்லும்

காதல் தேவன் வாழ்க

பெண் : மாலை சூடும்

மாலை நேரம் தானே

சோலைப் பூவின் கீதம்

யாவும் தேனே

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Pudhiya Raagam (1991) · Lyricist: Vaali

Explore this song