Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Hmm mm mm mm mm mm Hmm mm mm mm mm mm Male Part Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Sodi kuyilonnu Paadi parandhadha thaan thaedudho Kannukkullae vaa vaa nenjukkullae po po Kannukkullae vaa vaa nenjukkullae po po En jeevanae Male Part Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Sodi kuyilonnu Paadi parandhadha thaan thaedudho Male Part Onnoda kannukkul kanna vachu Olagatha kandu konden Onnoda nenjukkul nenja vachu Oravonnu kondu vandhaen Nee sirichaa poo udhirum Nee anaichaa thaen sidharum Sevvandhi poovukku sogam enna Singaarak kannukkul maegam enna Nee solladi Male Part Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Sodi kuyilonnu Paadi parandhadha thaan thaedudho Kannukkullae vaa vaa nenjukkullae po po En jeevanae Male Part Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Male Part Maranathil illaadha thunbam undhan Kanneeril vandhadhammaa Uravunnu nee sonna solla nambi Uyironnu vaazhudhammaa Nee azhavo pon maniyae Neer vizhavo kan vazhiyae Kannae nee vaadaadha nandhavanam Kanneera thaanghaadhu indha manam Vaa dheviyae Male Part Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Sodi kuyilonnu Paadi parandhadha thaan thaedudho Kannukkullae vaa vaa nenjukkullae po po Kannukkullae vaa vaa nenjukkullae po po En jeevanae Male Part Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Sodi kuyilonnu Paadi parandhadha thaan thaedudho….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொண்ணு பாடிப் பறந்ததத்தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொண்ணு பாடிப் பறந்ததத்தான் தேடுதோ ஆண் : ஒன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு ஒலகத்த கண்டு கொண்டேன் ஒன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு ஒறவொண்ணு கொண்டு வந்தேன் நீ சிரிச்சா பூ உதிரும் நீ அணைச்சா தேன் சிதறும் செவ்வந்திப் பூவுக்கு சோகம் என்ன சிங்காரக் கண்ணுக்குள் மேகம் என்ன நீ சொல்லடி ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொண்ணு பாடிப் பறந்ததத்தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ ஆண் : மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன் கண்ணீரில் வந்ததம்மா உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி உயிரொண்ணு வாழுதம்மா நீ அழவோ பொன் மணியே நீர் விழவோ கண் வழியே கண்ணே நீ வாடாத நந்தவனம் கண்ணீரத் தாங்காது இந்த மனம் வா தேவியே ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொண்ணு பாடிப் பறந்ததத்தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொண்ணு பாடிப் பறந்ததத்தான் தேடுதோ.......
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Neethiyin Marupakkam (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Neethiyin Marupakkam
- Composer: Ilayaraja