Roman script
Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Ilayaraja Female Part Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho Male Part Sodi kuyilonnu paadi parandhadha Thaan thaedudho Female Part Kannukkullae vaa vaa Nenjukkullae po po Male Part Kannukkullae vaa vaa Nenjukkullae po po en jeevanae Female Part Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho Male Part Sodi kuyilonnu paadi parandhadha Thaan thaedudho Male Part Ponnunnaa ponnalla dheva manga Boomikku vandhadhenna Female Part Kannunnaa kannalla kaandhamammoi Kadhaiyonnu sonnadhenna Male Part Kai valaiyo naan valaikka Nee varuvaai naan rasikka Female Part Kannathil sendhoora kolamida Kaiyodu kai kondu thaalamida nee odi vaa Male Part Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho Female Part Sodi kuyilonnu paadi parandhadha Thaan thaedudho Male Part Kannukkullae vaa vaa Female Part Nenjukkullae po po en jeevanae Male Part Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho Female Part Koo… koo… Female Part Iravellaam poo maala aagathumaa Maharaasn dhegathula Male Part Marudhaani naan vandhu poosattumaa Maharaani paadhathula Female Part Un madi mael naan mayanga Naal vidindhaal kan uranga Male Part Kaavaeri aathukku kallil ana Kasthoori maanukku nenjil ana Naan podavaa Female Part Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho Male Part Ho ho ho ho Sodi kuyilonnu paadi parandhadha Thaan thaedudho Female Part Kannukkullae vaa vaa Nenjukkullae po po Male Part Kannukkullae vaa vaa Nenjukkullae po po en jeevanae Female Part Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho Male Part Koo koo Sodi kuyilonnu paadi parandhadha Thaan thaedudho
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ பெண் : கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ ஆண் : கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ ஆண் : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன பெண் : கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய் கதையொண்ணு சொன்னதென்ன ஆண் : கை வளையோ நான் வளைக்க நீ வருவாய் நான் ரசிக்க பெண் : கன்னத்தில் செந்தூரக் கோலமிட கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ பெண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ ஆண் : கண்ணுக்குள்ளே வா வா பெண் : நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ பெண் : கூ....கூ..... பெண் : இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா மகாராசன் தேகத்தில ஆண் : மருதாணி நான் வந்து பூசட்டுமா மகராணி பாதத்தில பெண் : உன் மடி மேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண் உறங்க ஆண் : காவேரி ஆத்துக்கு கல்லில் அண கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண நான் போடவா ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ பெண் : கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ ஆண் : கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ ஆண் : கூ கூ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ
Song information
Singers: S. Janaki and K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Neethiyin Marupakkam (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and K. J. Yesudas
- Film / album: Neethiyin Marupakkam
- Composer: Ilayaraja